ராஜஸ்தானில் மரங்களை நட்டு இயற்கையை காப்பாத்தும் மனிதர்
"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Saturday, April 25, 2015
Wednesday, April 22, 2015
தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
தங்கம் வாங்கும்போது கவனமாக இருங்கள்; ஹால்மார்க் முத்திரையுள்ள தரமான நகைகளை மட்டுமே வாங்குங்கள்; போலி நகைகளைக் கண்டு ஏமாற வேண்டாம்' என, இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.
* பி.ஐ.எஸ்., முத்திரை
* தூய்மைக்கான, 916 பதிவு
* ஹால்மார்க் மைய முத்திரை
* முத்திரை ஆண்டு குறியீடு (ஆண்டுதோறும் மாறுபடும்; இந்த ஆண்டு குறியீடு கூ)
* நகைக் கடையின் முத்திரை என, ஐந்து பதிவுகளும் நகைகளில் இருக்க வேண்டும். ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும், தரமானது அல்ல.
* புகாருக்கு... நகைகள் தரமில்லை என்றாலும், விதி மீறல்கள் இருந்தாலும், 044-2254 1442, 2254 1311 என்ற தொலைபேசி எண்கள்,
044-2254 1087 என்ற பேக்ஸ்,ddgs@bis.oqõg.in என்ற, 'இ-மெயில்' முகவரியிலும் புகார் செய்யலாம்.
மேலும் படிக்க:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1234787
http://www.dinamani.com/specials/magalirmani/2014/04/30/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article2198098.ece
* பி.ஐ.எஸ்., முத்திரை
* தூய்மைக்கான, 916 பதிவு
* ஹால்மார்க் மைய முத்திரை
* முத்திரை ஆண்டு குறியீடு (ஆண்டுதோறும் மாறுபடும்; இந்த ஆண்டு குறியீடு கூ)
* நகைக் கடையின் முத்திரை என, ஐந்து பதிவுகளும் நகைகளில் இருக்க வேண்டும். ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும், தரமானது அல்ல.
* புகாருக்கு... நகைகள் தரமில்லை என்றாலும், விதி மீறல்கள் இருந்தாலும், 044-2254 1442, 2254 1311 என்ற தொலைபேசி எண்கள்,
044-2254 1087 என்ற பேக்ஸ்,ddgs@bis.oqõg.in என்ற, 'இ-மெயில்' முகவரியிலும் புகார் செய்யலாம்.
மேலும் படிக்க:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1234787
http://www.dinamani.com/specials/magalirmani/2014/04/30/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article2198098.ece
Friday, April 17, 2015
வீடு கட்டும் போது பார்க்க வேண்டிய நுணுக்கங்கள்
கோடையைச் சமாளிக்க பின்பற்ற வேண்டிய வழிகள்
அ) தென்னம் ஓலை, பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்கவிடலாம். இவற்றால் வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும்.
ஆ) தனி வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மாடியில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பி வைக்கலாம்.
இ) வீடுகளில் சுவரையும் தரையையும் இணைக்கும் வகையில் மரத்தினாலான ஒரு தடுப்பைக் கொடுத்தால் வீட்டின் உள்ளே வெளியிலிருந்து கடத்தப்படும் வெப்பம் தடுக்கப்படும்.
http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/article7018601.ece
செலவைக் குறைக்கும் வீட்டுத் தொழில்நுட்பங்கள்
http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6625078.ece
Thursday, April 16, 2015
மின் இணைப்பு பெறுவது எப்படி
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகங்களிலும் மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். http://www.tangedco.gov.in/formgallery1.php என்னும் இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பெறலாம்.பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அந்தப் பகுதி பிரிவு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article7067896.ece
தேவையான ஆவணங்கள்:
மின் இணைப்புக் கோரும் நபர் இடம், வீட்டின் உரிமையாளராக இருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்து அனுமதிக் கடிதம் வாங்கியிருக்க வேண்டும். வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா மற்றும் பத்திரத்தின் நகல். வீட்டின் நிழற்பட அச்சுமுறை நகல் (ப்ளூ பிரிண்ட்).
வீட்டுக்கான ஒயரிங் முழுவதுவமாக முடிக்கப்பட்டுவிட்டன என்பதை அரசு அனுமதி பெற்ற மின் பொறியாளர் உறுதிசெய்ய வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றவர்தான் வயரிங் பணிகளைப் பார்க்க வேண்டும். பிறகு அவரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் இருந்து 30 நாட்களுக்குள் மின் இணைப்பு கிடைத்துவிடும். மின்மாற்றி அமைக்க வேண்டும் எனும் பட்சத்தில் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.
http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article7067896.ece
Wednesday, April 15, 2015
பதிவுத்துறை இணைய வழி சேவைகள்
ஈ.சி. சான்றிதழ் ஆங்கிலத்தில் பெற
ஈ.சி. சான்றிதழ் தமிழில் பெற
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
திருமணத்தைப் பதிவு செய்ய
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
சொசைட்டி ரிஜிஸ்டர்
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
Monday, April 6, 2015
நல்லெண்ணெய் குளியல்
ஆத்திச்சூடியில் ஔவையார் சொல்லும் ‘சனி நீராடு' என்றாலும் சரி, நமது பெரியவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளி என்றாலும் சரி, இரண்டும் தரும் பலன் ஒன்றுதான். உடல்நலனை உடல் வெப்பத்தைச் சீர்ப்படுத்தவே அப்படிச் செய்யச் சொல்கிறார்கள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுக வேண்டும்
எண்ணெய் தேய்த்த நாளன்று குளிக்க, வெந்நீரையே பயன்படுத்த வேண்டும்
http://tamil.thehindu.com/general/health/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article7068062.ece
http://www.vikatan.com/news/health/68207-benefits-from-oil-bath.art
Sunday, April 5, 2015
Saturday, April 4, 2015
Friday, April 3, 2015
விஷமாகும் காய்கனிகள்
விஷத்தை முறிக்கலாம்!
'ஆபீஸ் போற அவசரத்துல கிடைக்குறதை சமைச்சு, சாப்பிடும் நடுத்தர மக்கள் என்ன செய்வது. உடலுக்குக் கெடுதினு தெரியுது. ஆனா, இயற்கை அங்காடிகளைத் தேடி போக முடியலையே'' என அலுத்துக் கொள்பவர்களுக்கும் ஒரு தீர்வைச் சொல்கிறது திருவனந்தபுரத்தில் உள்ள கேரள விவசாய பல்கலைக்கழகம். சிறிது புளியை எடுத்துக் கரைத்து, அந்த தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் காய்கறி, பழங்களில் உள்ள ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் 95 சதவிகிதம் நீங்கி விடும். பீன்ஸ், பாவக்காய் போன்ற காய்கறிகளை இரண்டு முறை கழுவ வேண்டும்.
மேலும் படிக்க:
Thursday, April 2, 2015
Wednesday, April 1, 2015
Subscribe to:
Posts (Atom)