தங்கம் வாங்கும்போது கவனமாக இருங்கள்; ஹால்மார்க் முத்திரையுள்ள தரமான நகைகளை மட்டுமே வாங்குங்கள்; போலி நகைகளைக் கண்டு ஏமாற வேண்டாம்' என, இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.
* பி.ஐ.எஸ்., முத்திரை
* தூய்மைக்கான, 916 பதிவு
* ஹால்மார்க் மைய முத்திரை
* முத்திரை ஆண்டு குறியீடு (ஆண்டுதோறும் மாறுபடும்; இந்த ஆண்டு குறியீடு கூ)
* நகைக் கடையின் முத்திரை என, ஐந்து பதிவுகளும் நகைகளில் இருக்க வேண்டும். ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும், தரமானது அல்ல.
* புகாருக்கு... நகைகள் தரமில்லை என்றாலும், விதி மீறல்கள் இருந்தாலும், 044-2254 1442, 2254 1311 என்ற தொலைபேசி எண்கள்,
044-2254 1087 என்ற பேக்ஸ்,ddgs@bis.oqõg.in என்ற, 'இ-மெயில்' முகவரியிலும் புகார் செய்யலாம்.
மேலும் படிக்க:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1234787
http://www.dinamani.com/specials/magalirmani/2014/04/30/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article2198098.ece
No comments:
Post a Comment