"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Showing posts with label தினமலர். Show all posts

Saturday, July 9, 2016
Sunday, June 5, 2016
Tuesday, January 5, 2016
Tuesday, November 24, 2015
Tuesday, October 27, 2015
Thursday, September 10, 2015
இயற்கையான குளிர்சாதன வழிகள்
கொதித்த தண்ணீரில் சுத்தம் செய்த மண் பாத்திரத்திலோ, ஜாடியிலோ பாலை ஊற்றி, குளிர்ந்த தண்ணீர் நிறைந்தபாத்திரத்தில் பொருள்களை வைக்க வேண்டும்.
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26815&ncat=11
Wednesday, April 22, 2015
தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
தங்கம் வாங்கும்போது கவனமாக இருங்கள்; ஹால்மார்க் முத்திரையுள்ள தரமான நகைகளை மட்டுமே வாங்குங்கள்; போலி நகைகளைக் கண்டு ஏமாற வேண்டாம்' என, இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.
* பி.ஐ.எஸ்., முத்திரை
* தூய்மைக்கான, 916 பதிவு
* ஹால்மார்க் மைய முத்திரை
* முத்திரை ஆண்டு குறியீடு (ஆண்டுதோறும் மாறுபடும்; இந்த ஆண்டு குறியீடு கூ)
* நகைக் கடையின் முத்திரை என, ஐந்து பதிவுகளும் நகைகளில் இருக்க வேண்டும். ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும், தரமானது அல்ல.
* புகாருக்கு... நகைகள் தரமில்லை என்றாலும், விதி மீறல்கள் இருந்தாலும், 044-2254 1442, 2254 1311 என்ற தொலைபேசி எண்கள்,
044-2254 1087 என்ற பேக்ஸ்,ddgs@bis.oqõg.in என்ற, 'இ-மெயில்' முகவரியிலும் புகார் செய்யலாம்.
மேலும் படிக்க:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1234787
http://www.dinamani.com/specials/magalirmani/2014/04/30/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article2198098.ece

Saturday, March 14, 2015
Thursday, March 12, 2015
ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், பல் துலக்கியதும், சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே, ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை, தொடர்ந்து கொப்பளிக்கவும். நீரினால் வாயையும், பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24207&ncat=11
Monday, January 19, 2015
களரிப் பயிற்சி மையங்கள்
சொல்கிறார்கள்:
அ) மனம், உடல்ஒருமுகப்படுத்தும்களரி!
கோவை சிங்காநல்லுாரில், கைலாசம் சி.வி.என்., என்ற களரி பயிற்சி மையத்தை நடத்தி வரும் ஆர்.ரமேஷ்
ஆ) ஹோப் காலேஜ் பகுதியிலுள்ள, 'ஸ்மிருதி அகாடமி'யில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, களரியை கற்றுக் கொடுக்க, ரமேஷ் குருக்கள் ஏற்பாடு செய்துள்ள சிஷ்யை ஸ்ரீவித்யா தம்பையா:
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93
Thursday, January 15, 2015
Sunday, December 7, 2014
முகத்திற்கு இயற்கை மருத்துவம்
பருக்களுக்கான லேசர் சிகிச்சைக்கு பதில்
* மஞ்சள் துாள், எலுமிச்சை சாறு கலந்து, பருக்கள் மீது தடவி, 15 நிமிடத்திற்கு பின், கழுவி விடலாம்.
* முல்தானிமட்டியில் பன்னீர் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் கழுவ, பருக்கள் மட்டுமல்ல; அழுக்கும் போயே போய் விடும்.

பிளீச்சிங் செய்வதற்கு பதில்
கொஞ்சம் சர்க்கரை, சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய், சில சொட்டுகள் தேன் கலந்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து சிறிது நேரத்திற்கு கழுவி விடலாம்.

பேஷியல் செய்து கொள்வதற்கு பதில்
கடலை மாவு, மஞ்சள் துாள், எலுமிச்சை சாறு, பாலாடை முதலியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் பூசி குளிர்ந்த நீரால் கழுவினால், முகம், ‘பளீச்’ என்றாகி விடும்.

பொடுகு நீங்க லோஷன் போட்டு ஊற வைத்து சிகிச்சை செய்வதற்கு பதில்
* வெந்தயம் ஊற வைத்து அரைத்து தலையில், ‘பேக்’ போட்டு அலசி விடலாம்.
* தயிருடன் வெள்ளை மிளகு துாள் கலந்து முடிக் கால்களில் படும்படி ‘மசாஜ்’ செய்து அலசி விடலாம்.

கிருமிநாசினியாகும் வேப்பிலை
கரும்புள்ளிகளை நீக்கும் துளசி
இயற்கை சோப் - கடலை மாவு / கொண்டைக்கடலை / பச்சைப் பயறு மாவு
தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்
தொற்றுகளைக் குணமாக்கும் குங்குமப்பூ
இயற்கை மாய்ஸ்சரைசர் - தயிர்
சருமக் குளிர்ச்சிக்கு சந்தனம்
பளபளப்பான சருமத்திற்குத் தேன்
வயதாவதைத் தடுக்கும் கற்றாழை
க்ளென்சராக செயல்படும் நெல்லி
Friday, November 7, 2014
கோயிலும் அறிவியலும்
உலகிலேயே மிக அமைதியான, நிம்மதியான இடம் எதுவென்று கேட்டால், அம்மாவின் மடி,
காதலியின் அருகாமை என்று, கவிஞர்கள் பாடலே இயற்றி விடுவர். ஆனால், உண்மையில் நிம்மதியான இடம், கோவில்கள் தான். ஒரு நிமிடம், ஆன்மிக கட்டுரையோ என்று கடந்து போய்விடாதீர்கள்!
நம் கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கதவுகள், கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என, ஒவ்வொன்றும் அறிவியல்,
மருத்துவம், விஞ்ஞானம் தொடர்புடையவை. பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள், ஆழ்ந்த இடங்கள் தான், கோவில் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இங்கும் தான் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள், அதிகமாக பரவியிருக்கும்.
வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, மக்கள் பாதுகாப்பாக இருக்க, பிரமாண்டமான கோவில்கள் தான் பயன்பட்டன. பல நல்ல விஷயங்களை கற்பிக்கும் இடமாகவும் கோவில்கள் இருந்தன.மிக மிக அதிகமான காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து, அதன் மீது சிலையை அமைத்து, மூலஸ்தானம் உருவாகும்.
அதன்பின் தான் கோவில் கட்டப்படும். அந்த செப்பு தகடுகளின் தன்மை, பல நல்ல அலைகளை கிரகித்து, அதை பல மடங்காக, அந்த சிலை மூலம் வெளிக்கொணரும். எல்லா கோவில்களிலும், மூலஸ்தானம் மூன்று பக்கமும் மூடி, வாசல் மட்டும் திறந்திருக்கும் அளவிற்கு, கதவுகள் அமைந்திருக்கும். அந்த நேர்மறை அலைகள் ஒருமித்து கிடைக்க, இது வழிவகுக்கும்.
இதே போல், மூலஸ்தானத்தில், அணையாவிளக்கு ஒன்று எப்போதும் இருக்கும். அதைச் சுற்றி கண்ணாடியும் இருக்கும். அந்த எனர்ஜியை பரவ செய்யும், ஒரு நுட்பமான செயல் தான் கண்ணாடி வைத்திருப்பதன் நோக்கம் வேண்டுதலின் படி மாங்கல்யம், சாவி, பேனா, புதுநகைகள் போன்றவற்றை, இங்கு வைத்து எடுத்தால்,
இந்த உலோகங்கள் அங்குள்ள எனர்ஜியை, அப்படியே பற்றிக் கொள்ளும். அதனால்தான், கோவிலுக்கு தங்கத்தினால் ஆன நகைகளை அதிகம் அணிந்து போவது நல்லது எனக் கூறப்படுகிறது. இப்போது திருட்டு பயம் காணப்படுவதால், நகை அணிவதை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.கதவுகள் மரத்தினாலானதாக தான் இருக்கும். மரம் எல்லா உயர் அழுத்த மின்காந்த அலைகளையும், சமன் செய்து விடும் ஒரு சிறப்பு பொருள்.கொடி மரத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. உச்சியில் இருக்கும் கலசம் இரிடியமாக மாறுவதும் அறிவியல் தான். கீழ் இருந்து கிளம்பும் மின்காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான், சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றுகிறது.
சுற்று பிரகாரப் பாதை முழுவதும் கருங்கல் பதித்து தான், பண்டைய கோவில்கள் இருக்கும். வெறும் கால்களுடன் கருங்கல் மீது பதிய நடக்கும்போது, நம் கீழ் பாதத்திலுள்ள வர்ம
புள்ளிகளுக்கு அழுத்தம் கிடைக்கும். நம் அனைத்து உடல் உறுப்புகளுக்கும்,
நிவாரணம் தரக்கூடிய எல்லா புள்ளிகளுமே பாதத்தில் இருக்கிறது. அக்குபஞ்சர் டாக்டரிடம்
கேட்டால், இதனால் என்ன மாதிரியான நோய்கள் தடுக்கப்படுகின்றன என்று, ஒரு
பட்டியலே தருவார். இப்படி ஒவ்வொரு விஷயமாக, பார்த்து பார்த்து அமைந்திருக்கும் கோவிலுக்கு போவதையே, எள்ளி நகையாடும் பகுத்தறிவாளர்கள் இருக்கின்றனர்!
கருத்து தாக்கம் : http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22481&ncat=10&Print=1

Thursday, May 8, 2014
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20290&ncat=19
இவர் கொடைக்கானலை மையமாகக் கொண்டு இயங்கும் பழனிமலை பாதுகாப்புக் கழகத்தை நடத்தி வருபவர்களுள் ஒருவர்.
நன்றி தினமலர்
புதுச்சேரி, விழுப்புரம் மாவட்ட பகுதியில வெற்றிலை வல்லிக்கிழங்கு பயிர் செய்றதை பார்த்திருக்கேன். வெற்றிலை வல்லிக்கிழங்குக் கொடியோட இலை, வெற்றிலை மாதிரியே இருக்கும். வெற்றிலை வல்லிக்கிழங்கை பெரும்பாலும் ஊடுபயிராத்தான் சாகுபடி செய்வாங்க. ஆறுமாத பயிரான இந்த வெற்றிலை வல்லிக்கிழங்கைப் பொங்கல் சமயத்துல விற்பனைக்குக் கொண்டு வருவாங்க. ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய் வரைக்கும் விலை போகும்.
‘‘ஆடிப் பழஞ்சோறும் ஆதண்டங்காய் வற்றலுமுண்டால், தேடி வரும் தெய்வப் பெருவாழ்வுனு பெரியவங்க சொல்வாங்க. ஆடி அமாவாசை தினம், ஆதண்டங்காய் சமைச்சு படையல் போட்டுச் சாப்பிடறது சம்பிரதாயம். இதுல நிறையச் சத்து இருக்காம். குறிப்பா, பருவத்துல வர்ற நோய் நொடியை தடுக்குற சக்தி ஆதண்டங்காய்க்கு இருக்குனு எங்க தகப்பனார் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆடி அமாவாசை அன்னைக்கு, ஆதண்டங்காய் இல்லாம, சமையல் செய்யமாட்டோம்.
http://www.vikatan.com/pasumaivikatan/2016-sep-25/column/123154-manpuzhu-mannaru.art
அட்டி (எட்டி), அத்தவாகை, அதவம், அயலி, அழிஞ்சல், ஆ, ஆசினி, ஆர், ஆரம், குச்சி, இண்டு, இதழி, இலவு, ஈகை, ஈந்து, உகாய், உகிர், உசில், உடை, உண்ணம், எகின், எறுழம், ஒடு, ஓமை, கடு, கண்டல், கணிகாரம், கருங்காலி, கருவிளம், பசும்பிடி, சயுர், சிலை, சுரபுன்னை, சூரை, தான்றி, நொச்சி, பராய், பாதிரி, பாலை, புங்கு, மா, மாவிலங்கம், வன்னி, விடத்தேறு, விழுதி, வேல் போன்றவை.
http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-46-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article9093986.ece
கோவைக்கு அருகிலுள்ள, சூலூர்ப் பகுதியில் வேலுச்சாமி என்பவரும், இயற்கை முறையில் நோனி சாகுபடி செய்துள்ளார்.
http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/column/123675-question-and-answer.art

Subscribe to:
Posts (Atom)