The University of Melbourne is looking at expanding its collaborations with arts and science colleges in India to offer a three-year B.Sc. (Blended) degree course which integrates the core science disciplines of Mathematics, Physics, Chemistry, and Biology.
http://www.thehindu.com/education/indian-education-australian-expertise/article20184299.ece
“We have approached and discussed (about offering the course) in Stella Maris College, Chennai; Fatima College, Madurai; and Bishop Heber College and National College in Tiruchy.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts
Wednesday, November 15, 2017
Saturday, July 1, 2017
Special school சிறப்பு பள்ளி
டிஸ்லெக்ஸியா மட்டுமல்லாமல், ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவ்னு குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் அந்தக் குழந்தைகளுக்கான சிறந்த பள்ளியாக இது இருக்கணுங்கிற இலக்குடன் தொடங்கினோம்.
http://www.vikatan.com/avalvikatan/2017-jun-13/inspiring-stories/131513-ekadaksha-learning-center.html
Tamil School தமிழ் பள்ளிகள்
போதிய விவசாய வருமானம் இல்லாத காரணத்தால், திருத்தணியில் இருந்து சென்னைக்கு இடம்பெயரும் மக்கள் அதிகம். ஆனால், நகரத்தில் அவர்களால் நன்றாக வாழவும் முடிவதில்லை; குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தரவும் முடிவதில்லை. இந்த நிலையை மாற்றி, பிள்ளைகள் பற்றிய அவர்களது கவலையைப் போக்க, சில ஆண்டுகளாக நடந்துவந்த பள்ளி ஒன்றை வாங்கியது தனிரசா. வழக்கமான மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் உள்ளதுபோல, நன்கு படித்த ஆசிரியர்களைக்கொண்டு தரமான கல்வி, யூனிஃபார்ம் முதல் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. சனிக்கிழமைதோறும் ஊக்கமூட்டும் பேச்சாளர்கள், குழந்தைகளிடம் உரையாடுகிறார்கள்.
http://www.vikatan.com/avalvikatan/2017-jul-11/inspiring-stories/132289-women-always-have-multitasking-brain.html
http://www.vikatan.com/avalvikatan/2017-jul-11/inspiring-stories/132289-women-always-have-multitasking-brain.html
Friday, June 23, 2017
சிறந்த பள்ளி
கரூர் மாவட்டம்,க.பரமத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தாெடக்கப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக பெற்றாேர்கள் மத்தியில் பாேட்டா பாேட்டி நடக்கிறது.
http://www.vikatan.com/news/miscellaneous/93117-parents-stay-at-rental-houses-for-the-sake-of-their-children-to-study-in-government-school.html
http://www.vikatan.com/news/miscellaneous/93117-parents-stay-at-rental-houses-for-the-sake-of-their-children-to-study-in-government-school.html
Tuesday, June 6, 2017
Internship உள்ளிருப்புப் பயிற்சி
வெளிநாடுகளில் உள்ள இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறித்த தகவல் வழங்குவதற்கு என்று நிறைய நிறுவனங்களும், இணையதளங்களும் செயல்பட்டு வருகின்றன.
http://www.aiesec.in/,https://internshala.com/,http://www.letsintern.com/,http://www.twenty19.com/,https://www.goabroad.com/,www.international-internships.comபோன்ற இணையதளங்களில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இன்டர்ன்ஷிப் பெறுவது குறித்த தகவலை பெறலாம்.

Friday, January 6, 2017
அரசு ஆசிரியர் கற்றல் முறைகள்
இவர் ஒன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குரூப்பையும், மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் போட்டித்தேர்வுகளுக்கு என்று இரண்டு வாட்ஸ்-அப் குரூப்பையும், பள்ளி குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை சொல்லிக் கொடுக்க இரண்டு குரூப்கள், மாணவர்களின் கல்வி செயல்பாட்டிற்கு ஒரு குழு, முதல் உதவிக்கு மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு குழு, ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதலுக்கு எட்டு குழுக்கள், ஆசிரியர்களுக்கான அரசாணைகளைத் தெரிவிப்பதற்கு ஒரு குழு, பொதுவான தகவல்களைப் பதிவு செய்வதற்கு என்று பதிமூன்று குழுக்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு குழு என்று மொத்தம் 110 வாட்ஸ் அப் குரூப்புகளை வைத்திருக்கிறார். இந்த குரூப்பில் தமிழக பள்ளி கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜனும் இணைந்து ஆசிரியர்கள் என்னென்ன விஷயங்கள் விவாதித்து வருகிறார்கள் என்று சத்தம் இல்லாமல் கவனித்து வருகிறார் என்பது தான் சிறப்பு.
http://www.vikatan.com/news/tamilnadu/77028-this-government-school-teacher-is-an-admin-110-whatsapp-groups.art
http://www.vikatan.com/news/tamilnadu/77028-this-government-school-teacher-is-an-admin-110-whatsapp-groups.art
Wednesday, October 19, 2016
ஜெர்மனியில் கல்வி
http://www.daaddelhi.org/en/14498/index.html
http://www.thehindu.com/features/education/college-and-university/study-in-germany-with-very-little-or-no-tuition-fee/article4911831.ece
I opted for a B.E. Mechanical Indo-German course at PSG Institute of Advanced Studies (PSGIAS). In this course, students study three years of mechanical engineering at PSGIAS and the final year in a German college where lectures and exams are conducted in German.
http://www.thehindu.com/education/At-home-in-Deutschland/article17004353.ece
Monday, September 26, 2016
மாற்று கல்வி
காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில், பாலாற்றுக் கரையில் இருக்கிறது புஞ்சையரசன்தாங்கல், கட்டைக் கூத்து குருகுலப் பள்ளி
8-ம் வகுப்பு வரை பள்ளிக்கல்வியை வழங்கும் குருகுலத்தில்
http://www.vikatan.com/anandavikatan/2016-sep-21/interviews---exclusive-articles/123399-kattaikkuttu-gurukulam-punjaiarasanthangal.art
8-ம் வகுப்பு வரை பள்ளிக்கல்வியை வழங்கும் குருகுலத்தில்
http://www.vikatan.com/anandavikatan/2016-sep-21/interviews---exclusive-articles/123399-kattaikkuttu-gurukulam-punjaiarasanthangal.art
Tuesday, June 7, 2016
இலவச இணைய கல்வி
https://alison.com/
https://www.coursera.org/
https://www.futurelearn.com/
https://www.edx.org/course
http://gocode.academy/ Front end and back end web technologies
ரோஷிணி முகர்ஜி. இணையத்தில் இலவசப் பாடம் எடுக்கும் ஆன்லைன் ஆசிரியர். தன்
www.examfear.comஇணையதளம் மற்றும் யூடியூப் சேனல் மூலமாக, ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ வகுப்புகளாக எடுக்கிறார்.
http://www.vikatan.com/avalvikatan/2017-jul-25/inspiring-stories/132704-meet-roshni-youtube-teacher-students.html

Wednesday, May 11, 2016
வேறு படிப்புகள்
http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=TIME-OUT-OF-MIND-ALLIED-SUBJECTS-10052016004008#
Date : 10/05/2016 Times of India Page 4 Chennai Edition
Monday, April 18, 2016
Saturday, February 20, 2016
வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்/படிப்புகள்
MBA:
அ) Achiever MBA Scholarships for International Students at UCD in Ireland
Monday, February 8, 2016
இளங்கலை பட்டப் படிப்புகள்
http://www.djad.in/admissions/admission-procedure-selection/ College related to design courses
Friday, August 7, 2015
இந்திய அரசு இணையங்கள்/ நிறுவனங்கள்
http://myvisit.gov.in/public/Home.aspx அரசு அதிகாரிகளை காண உதவும் இணையம்
https://rtionline.gov.in/index.php
http://khoyapaya.gov.in/mpp/home
கல்வி:
https://onlinecourses.nptel.ac.in/explorer
http://nroer.in/
https://www.ebasta.in/
அரசு நிறுவனங்கள்:
NIEPMD: நிப்மெட் (ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம்)
இந்திய நகரத் திட்டமிடுபவர்கள் நிறுவனம் (Institute of Town Planners of India),
இந்திய கட்டிடக் கலைஞர்கள் நிறுவனம் (Indian Institute of Architects)
Saturday, May 16, 2015
ஜப்பானில் உயர்க் கல்வி
MEXT (Ministry of Education, Culture, Sports, Science and Technology of Japan) offers scholarships to international students who wish to study in Japan at a specialised training college (three years), a college of technology (four years) and a university (undergraduate level, five years).
For eligibility, candidates must have been born between April 1994 -1999 and completed twelve years of school education. They will be requested to sit for an examination at the premises of the Consulate-General of Japan at Chennai.
Japanese language skill is not compulsory for this examination, but candidates must be willing to undergo a one-year intensive training in the language if selected.
The prescribed application form and the outline of the scholarship can be obtained from the Consulate-General of Japan (Culture & Information Department) at 12/1, Cenotaph Road, Teynampet.
The application document has to be submitted no later than June 17, 2015.
For further details, call 2432386063.
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/japan-calling/article7211584.ece
For students who would like to study in Japan, the Ritsumeikan Asia Pacific University (APU) is offering a scholarship to deserving candidates of Class XII.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/japanese-university-offers-scholarship/article7816101.ece

Friday, May 8, 2015
வெளிநாட்டு படிப்புகான வழிமுறைகள்
நீங்கள் படிக்கப் போகும் கல்வி நிறுவனம் அந்த நாட்டின் அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள்
இந்திய வங்கிகள் ஏதாவது ஒன்று, நீங்கள் படிக்கப்போகும் வெளிநாட்டில் கிளை வைத்திருக்கிறதா என்று பாருங்கள்
வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும்போது யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மாணவர் அடையாள அட்டையை வைத்திருப்பது பல நேரங்களில் உதவியாக இருக்கும்http://www.isic.co.in/identity-cards-request-form.php
இளங்களைப் படிப்பில் சிறப்பாகச் செயல்பட்டாலே முதுகலைப் படிப்பை இலவச மாகப் படிக்கலாம். ஸ்காலர்ஷி பற்றிய விவரங்களை அறியhttp://www.abroadplanet.com/scholarships/லிங்கை சொடுக்குங்கள்.
மேலும் படிக்க:
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=105779
Thursday, May 7, 2015
தெரியாத கல்வி படிப்புகள்
ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி:
இந்தப் படிப்பினை படிக்க மத்திய அரசின் நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (National Council for hotel management & catering Technology) தேசிய அளவில் நுழைத்தேர்வு நடத்துகிறது.
ஆடை வடிவமைப்பு:
நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (National Institute of fashion Technology) இதற்கான படிப்புகளை வழங்குகிறது.
புள்ளியியல்!
புள்ளியியல் மாணவருக்கு அரசியல் அறிவியலில் ஆர்வம் இருக்குமானால், அவரே சீபாலஜிஸ்ட் (Psephologist) எனப்படுகிறார்.
இந்தியன் ஸ்டாடிஸ்ட்டிக்கல் இன்ஸ்ட்டிடியூட் (Indian Statistical Institute) நடத்தும் தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம். B.Stat, B.Sc (Stat) போன்ற இளநிலைப் படிப்புகளை, உதவித்தொகையுடன் படிக்கலாம்.
ஸ்கூபா டைவிங் (SCUBA DIVING)
யுஜிசியின் இன்னோவேஷன் புரோகிராம் திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு முதுநிலை டிப்ளோமாவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்விக்குக் கட்டணமாக 20,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிக்க:
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=105797
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=9&id=557
நீங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்தால் டாய் டிசைன் அண்ட் கேம்ஸ் (Toy Design & Games), பப்பட்ரி (Puppetry) ஆகியவற்றைப் படிக்கலாம். அகமதாபாதில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் நிறுவனமானது விளையாட்டு, கேம் தியரி, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பாதுகாப்பான சுற்றுச்சூழலைக் கொண்ட இடமாக உங்களுடைய ஊரை மாற்ற டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் அளிக்கிறது எம்.ஏ./எம்.எஸ்சி. ஹேபிடட் பாலிஸி அண்ட் பிராக்டீஸ் (M.A./M.Sc. Habitat Policy and Practise). வேலைக்கும் இதில் உத்தரவாதம் உள்ளது.
(B.Sc.Rural Studies).
http://tamil.thehindu.com/general/education/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/article8523624.ece
அகில இந்திய வேளாண்மை நுழைவுத் தேர்வு என்பது, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ICAR, NEW DELHI) ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, இந்தியாவில் உள்ள வேளாண் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைப்பதோடு மட்டுமில்லாமல் மாதாமாதம் அவர்களின் கல்விச் செலவுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்காக இதுவரை பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு சில காரணங்களால் ஏப்ரல் 15 -ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ம் தேதி கடைசி தேதியாகும்
http://www.vikatan.com/news/agriculture/62860-icar-aieea-2016-application.art
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள புவித்தகவல் தொழில்நுட்பவியல் (Geo informatics) மையம்.
இரண்டு வருடப் படிப்பின் முடிவில், நேர்முகத் தேர்வின் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. இதுபோக,'ஸ்பேசியல் டெக்னாலஜி' (Spatial Technology) என்ற ஒரு வருட டிப்ளமோ படிப்பையும் 2007-ல் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த டிப்ளமோ துறையைத் தேர்வுசெய்யும் மாணவர்களும் நல்ல வேலையில் இருக்கின்றனர்.
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/gandhigram-rural-university-offers-pg-course-in-geoinformatics/article664286.ece
தமிழ்நாட்டில் இளங்கலை பி.எஸ்சி., காப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் மட்டுமே உள்ளது. முதுகலைப் படிப்பான எம்.எஸ்சி,, ஆக்சுவாரியல் சயின்ஸ் பிஷப் ஹீபர் கல்லூரி, மெட்ராஸ் யுனிவர்சிட்டி, பி. எஸ். அப்துர் ரஹ்மான் யுனிவர்ஸிட்டி ஆகியவற்றில் வழங்கப்படுகிறது. மேலும், பெங்களூரு க்ரிஸ்ட் யுனிவர்ஸிட்டி, கேரளா எம்.ஏ காலேஜ், மும்மை யுனிவர்ஸிட்டி ஆகியவற்றிலும் வழங்கப்படுகிறது.
http://www.actuariesindia.org/
http://www.vikatan.com/news/miscellaneous/68292-employment-opportunities-in-actuarial-science.art
Master of Business (Sports Management)
AISTS sports school, Switzerland, and Deakin University, Australia.
Diploma in Story Telling
http://www.kathalaya.org/
Bachelor in Fisheries Science, Masters in Fisheries Science , Phd , BE Fisheries Engineering http://tnfu.ac.in/pages/view/pg-admission-2016-2017
http://tamil.thehindu.com/general/education/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9318916.ece
Surfing:
Kovalam alone has three: Covelong Point, Ocean Delight and Bay of Life. Mamallapuram has Mumu Surf School and Puducherry has Kallialay.
http://www.thehindu.com/society/Rider-of-the-storm/article16729651.ece
National University of Juridical Sciences (NUJS), Kolkata, and Mary Kavita Dominic of National University of Advanced Legal Studies (NUALS), Kochi. Both of them are hoping to study the acclaimed Bachelor of Civil Law (BCL) at Oxford
http://www.thehindu.com/education/Riding-high-on-Rhodes-scholarship/article17004371.ece
கிராஃபிக் டிசைன்
உங்களுக்கு கிராஃபிக்ஸ் மீது ஆர்வமும் படைப்பாற்றலும் இருந்தால் கிராஃபிக்ஸ் டிசைன் ரிச் மீடியா பட்டயம், கிராஃபிக் டிசைனிங் ஆகிய படிப்புகள் படிக்கலாம். அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிஸைன், மும்பையில் உள்ள இண்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர், டெல்லியில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் டிஸைன் அண்டு டெவலப்மென்ட் சென்டர், குவாஹாத்தி பல்கலைக்கழகத்தில் உள்ள டிப் பார்ட்மென்ட் ஆஃப் டிசைன் ஆகிய கல்வி நிறுவனங்கள் கிராஃபிக்ஸ் படிப்பைச் சிறப்பாகப் பயிற்றுவிக்கின்றன.
அனிமேஷன் டிசைன்:
பி.எஸ்சி. அனிமேஷன், 3டி அனிமேஷன் பட்டயம், அனிமேஷன் பட்டயம், டிஜிட்டல் கிராஃபிக்ஸ் அனிமேஷன் என ஏகப்பட்ட படிப்புகள் உள்ளன. சென்னையில் உள்ள குளோபல் ஸ்கூல் ஆஃப் அனிமேஷன், மும்பையில் உள்ள மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக், பெங்களூருவில் உள்ள டெக்னோ பாயிண்ட் மல்டிமீடியா, மும்பை, நொய்டா, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள அரீனா மல்டிமீடியா. இப்படி ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களில் இந்த படிப்பு கற்றுத்தரப்படுகிறது.
http://tamil.thehindu.com/general/education/2017%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9470185.ece

சர் ஜே.ஜே.இன்ஸ்டிட்யூட் ஆப் அப்ளைடு ஆர்ட்ஸ், டாக்டர் டி.என்.ரோடு, மும்பை.
விஸ்வ பாரதி, கலாபவன், விஸ்வ பாரதி யுனிவர்சிட்டி, சாந்திநிகேதன்731235.
பெக்குல்டி ஆப் பைன்ஆர்ட்ஸ், எம்.எஸ்.யுனிவர்சிட்டி ஆப் பரோடா, வதோதரா 390002.
கவர்ன்மெண்ட் காலேஜ் ஆப் ஆர்ட் அண்ட் கிராப்ட், 28 ஜவஹர்லால் நேரு ரோடு, கொல்கத்தா 700016.
காலேஜ் ஆப் ஆர்ட், கவர்ன்மெண்ட் ஆப் என்.சி.டி., ஆப் டில்லி, 2022 திலக் மார்க், நியூ டில்லி 110001.
இந்திர கலா சங்கீத விஸ்வா வித்யாலயா, கைராகர்491881.
நேசனல் மியூசியம் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹிஸ்டரி ஆப் ஆர்ட், கன்சர்வேஷன் அண்ட் மியூசியாலஜி.
நேசனல் மியூசியம், ஜான்பத், நியுடில்லி110011.
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=9&id=557
நீங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்தால் டாய் டிசைன் அண்ட் கேம்ஸ் (Toy Design & Games), பப்பட்ரி (Puppetry) ஆகியவற்றைப் படிக்கலாம். அகமதாபாதில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் நிறுவனமானது விளையாட்டு, கேம் தியரி, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பாதுகாப்பான சுற்றுச்சூழலைக் கொண்ட இடமாக உங்களுடைய ஊரை மாற்ற டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் அளிக்கிறது எம்.ஏ./எம்.எஸ்சி. ஹேபிடட் பாலிஸி அண்ட் பிராக்டீஸ் (M.A./M.Sc. Habitat Policy and Practise). வேலைக்கும் இதில் உத்தரவாதம் உள்ளது.
(B.Sc.Rural Studies).
http://tamil.thehindu.com/general/education/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/article8523624.ece
அகில இந்திய வேளாண்மை நுழைவுத் தேர்வு என்பது, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ICAR, NEW DELHI) ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, இந்தியாவில் உள்ள வேளாண் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைப்பதோடு மட்டுமில்லாமல் மாதாமாதம் அவர்களின் கல்விச் செலவுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்காக இதுவரை பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு சில காரணங்களால் ஏப்ரல் 15 -ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ம் தேதி கடைசி தேதியாகும்
http://www.vikatan.com/news/agriculture/62860-icar-aieea-2016-application.art
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள புவித்தகவல் தொழில்நுட்பவியல் (Geo informatics) மையம்.
இரண்டு வருடப் படிப்பின் முடிவில், நேர்முகத் தேர்வின் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. இதுபோக,'ஸ்பேசியல் டெக்னாலஜி' (Spatial Technology) என்ற ஒரு வருட டிப்ளமோ படிப்பையும் 2007-ல் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த டிப்ளமோ துறையைத் தேர்வுசெய்யும் மாணவர்களும் நல்ல வேலையில் இருக்கின்றனர்.
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/gandhigram-rural-university-offers-pg-course-in-geoinformatics/article664286.ece
தமிழ்நாட்டில் இளங்கலை பி.எஸ்சி., காப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் மட்டுமே உள்ளது. முதுகலைப் படிப்பான எம்.எஸ்சி,, ஆக்சுவாரியல் சயின்ஸ் பிஷப் ஹீபர் கல்லூரி, மெட்ராஸ் யுனிவர்சிட்டி, பி. எஸ். அப்துர் ரஹ்மான் யுனிவர்ஸிட்டி ஆகியவற்றில் வழங்கப்படுகிறது. மேலும், பெங்களூரு க்ரிஸ்ட் யுனிவர்ஸிட்டி, கேரளா எம்.ஏ காலேஜ், மும்மை யுனிவர்ஸிட்டி ஆகியவற்றிலும் வழங்கப்படுகிறது.
http://www.actuariesindia.org/
http://www.vikatan.com/news/miscellaneous/68292-employment-opportunities-in-actuarial-science.art
Master of Business (Sports Management)
AISTS sports school, Switzerland, and Deakin University, Australia.
Diploma in Story Telling
http://www.kathalaya.org/
Bachelor in Fisheries Science, Masters in Fisheries Science , Phd , BE Fisheries Engineering http://tnfu.ac.in/pages/view/pg-admission-2016-2017
# நேச்சர் கன்சர்வேஷன் பவுண்டேஷன்
# நேஷனல் சென்டர் ஃபார் பயாலஜிகல் சைன்சஸ்
# அஷோகா ட்ரஸ்ட் ஃபார் ரிசர்ச் இன் ஈகாலஜி அண்ட் தி என்விரோன்மெண்ட்
# வைல்ட்லைப் கன்சர்வேஷன் சொசைட்டி
# வைல்ட்லைப் ட்ரஸ்ட் ஆப் இந்தியா
# சென்டர் பார் ஈகாலஜிகல் சைன்சஸ்
http://tamil.thehindu.com/general/education/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9318916.ece
Surfing:
Kovalam alone has three: Covelong Point, Ocean Delight and Bay of Life. Mamallapuram has Mumu Surf School and Puducherry has Kallialay.
http://www.thehindu.com/society/Rider-of-the-storm/article16729651.ece
National University of Juridical Sciences (NUJS), Kolkata, and Mary Kavita Dominic of National University of Advanced Legal Studies (NUALS), Kochi. Both of them are hoping to study the acclaimed Bachelor of Civil Law (BCL) at Oxford
http://www.thehindu.com/education/Riding-high-on-Rhodes-scholarship/article17004371.ece
கிராஃபிக் டிசைன்
உங்களுக்கு கிராஃபிக்ஸ் மீது ஆர்வமும் படைப்பாற்றலும் இருந்தால் கிராஃபிக்ஸ் டிசைன் ரிச் மீடியா பட்டயம், கிராஃபிக் டிசைனிங் ஆகிய படிப்புகள் படிக்கலாம். அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிஸைன், மும்பையில் உள்ள இண்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர், டெல்லியில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் டிஸைன் அண்டு டெவலப்மென்ட் சென்டர், குவாஹாத்தி பல்கலைக்கழகத்தில் உள்ள டிப் பார்ட்மென்ட் ஆஃப் டிசைன் ஆகிய கல்வி நிறுவனங்கள் கிராஃபிக்ஸ் படிப்பைச் சிறப்பாகப் பயிற்றுவிக்கின்றன.
அனிமேஷன் டிசைன்:
பி.எஸ்சி. அனிமேஷன், 3டி அனிமேஷன் பட்டயம், அனிமேஷன் பட்டயம், டிஜிட்டல் கிராஃபிக்ஸ் அனிமேஷன் என ஏகப்பட்ட படிப்புகள் உள்ளன. சென்னையில் உள்ள குளோபல் ஸ்கூல் ஆஃப் அனிமேஷன், மும்பையில் உள்ள மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக், பெங்களூருவில் உள்ள டெக்னோ பாயிண்ட் மல்டிமீடியா, மும்பை, நொய்டா, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள அரீனா மல்டிமீடியா. இப்படி ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களில் இந்த படிப்பு கற்றுத்தரப்படுகிறது.
http://tamil.thehindu.com/general/education/2017%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9470185.ece
Wednesday, March 4, 2015
கடற்கலை மற்றும் கப்பல் கட்டும் பொறியியல் பற்றிய செய்திகள்
Naval Architecture and Shipbuilding or Ship Technology deals with the study of the design, construction, maintenance, and repair of marine vehicles such as ships and submarines. Those who desire to become a naval architect or a ship technologist can opt for B.Tech./BE courses in Naval Architecture & Shipbuilding or Naval Architecture and Ocean Engineering.
Study facilities
In Kerala, the Cochin University of Science and Technology (Cusat) offers a four-year regular B.Tech. course in Naval Architecture and Shipbuilding. Admission is through the Cusat Common Admission Test and interview. Those who have passed Plus Two or equivalent examinations with at least 60 per cent marks in aggregate for Physics, Chemistry and Mathematics and 50 per cent for Mathematics are eligible for admission. There are 24 seats. (www.cusat.ac.in)
The Sree Narayana Gurukulam College of Engineering, Kolencherry, (private self-financing), offers B.Tech. Naval Architecture and Shipbuilding. There are 60 seats. Admission to 50 per cent merit seats is through Kerala Engineering Entrance Examination.
Indian Maritime University (IMU) under the Union government, Chennai, offers a B.Tech. course in Naval Architecture and Ocean Engineering at the National Ship Design and Research Centre (university campus) in Visakhapatnam. There are 40 seats.
(www.imu.edu.in)
The Indian Institutes of Technology in Madras and Kharagpur offer B.Tech./dual-degree M.Tech. courses in Naval Architecture and Ocean Engineering. Visit www.iitm.ac.in or www.iitkgp.ernet.in.
Other institutes
In the private sector, the Academy of Maritime Education and Training (AMET University), Chennai, offers BE courses in Naval Architecture and Offshore Engineering; and Shipbuilding, Repair and Conversion Technology. (www.ametuniv.ac.in)
The International Maritime Academy, Chennai, offers B.Tech. in Naval Architecture and Shipbuilding.
(The list is only indicative)
Lateral entry
Those who have completed first-year BE/B.Tech. or the three-year diploma course in Mechanical/Electrical/Electronics/Automobile/Instrumentation and so on can directly join the second year of B.Tech. Naval Architecture & Shipbuilding course.
Navy’s course
The Indian Navy offers a B.Tech. cadet entry scheme for young men who have passed Plus Two with Physics, Chemistry and Mathematics.
Visit www.nausena-bharati.nic.in.
A list of Directorate General of Shipping-approved institutions that offer marine-related courses can be had from www.dgshipping.gov.in.
Naval dockyards, merchant navy, shipping companies, Coast Guard, shipyards, and naval & oceanography centres offer job opportunities to naval architects and ship technologists.
Wednesday, October 22, 2014
Subscribe to:
Posts (Atom)