Thursday, May 7, 2015

தெரியாத கல்வி படிப்புகள்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி:

இந்தப் படிப்பினை படிக்க மத்திய அரசின் நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (National Council for hotel management & catering Technology) தேசிய அளவில் நுழைத்தேர்வு நடத்துகிறது.

ஆடை வடிவமைப்பு:
நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (National Institute of fashion Technology) இதற்கான படிப்புகளை வழங்குகிறது.

புள்ளியியல்!
 புள்ளியியல் மாணவருக்கு அரசியல் அறிவியலில் ஆர்வம் இருக்குமானால், அவரே சீபாலஜிஸ்ட் (Psephologist) எனப்படுகிறார். 

இந்தியன் ஸ்டாடிஸ்ட்டிக்கல் இன்ஸ்ட்டிடியூட் (Indian Statistical Institute) நடத்தும் தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம். B.Stat, B.Sc (Stat) போன்ற இளநிலைப் படிப்புகளை, உதவித்தொகையுடன் படிக்கலாம்.

ஸ்கூபா டைவிங் (SCUBA DIVING)
 யுஜிசியின் இன்னோவேஷன் புரோகிராம் திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு முதுநிலை டிப்ளோமாவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்விக்குக் கட்டணமாக 20,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க:
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=105797



சர் ஜே.ஜே.இன்ஸ்டிட்யூட் ஆப் அப்ளைடு ஆர்ட்ஸ், டாக்டர் டி.என்.ரோடு, மும்பை.
விஸ்வ பாரதி, கலாபவன், விஸ்வ பாரதி யுனிவர்சிட்டி, சாந்திநிகேதன்731235.
பெக்குல்டி ஆப் பைன்ஆர்ட்ஸ், எம்.எஸ்.யுனிவர்சிட்டி ஆப் பரோடா, வதோதரா 390002.
கவர்ன்மெண்ட் காலேஜ் ஆப் ஆர்ட் அண்ட் கிராப்ட், 28 ஜவஹர்லால் நேரு ரோடு, கொல்கத்தா 700016.
காலேஜ் ஆப் ஆர்ட், கவர்ன்மெண்ட் ஆப் என்.சி.டி., ஆப் டில்லி, 2022 திலக் மார்க், நியூ டில்லி 110001.
இந்திர கலா சங்கீத விஸ்வா வித்யாலயா, கைராகர்491881.
நேசனல் மியூசியம் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹிஸ்டரி ஆப் ஆர்ட், கன்சர்வேஷன் அண்ட் மியூசியாலஜி.

நேசனல் மியூசியம், ஜான்பத், நியுடில்லி110011.

http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=9&id=557

நீங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்தால் டாய் டிசைன் அண்ட் கேம்ஸ் (Toy Design & Games), பப்பட்ரி (Puppetry) ஆகியவற்றைப் படிக்கலாம். அகமதாபாதில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் நிறுவனமானது விளையாட்டு, கேம் தியரி, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

 பாதுகாப்பான சுற்றுச்சூழலைக் கொண்ட இடமாக உங்களுடைய ஊரை மாற்ற டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் அளிக்கிறது எம்.ஏ./எம்.எஸ்சி. ஹேபிடட் பாலிஸி அண்ட் பிராக்டீஸ் (M.A./M.Sc. Habitat Policy and Practise). வேலைக்கும் இதில் உத்தரவாதம் உள்ளது.

(B.Sc.Rural Studies).

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/article8523624.ece



கில இந்திய வேளாண்மை நுழைவுத் தேர்வு என்பது, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ICAR, NEW DELHI) ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு,  இந்தியாவில் உள்ள வேளாண் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைப்பதோடு மட்டுமில்லாமல் மாதாமாதம் அவர்களின் கல்விச் செலவுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.


இந்தத் தேர்வுக்காக  இதுவரை பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு,  ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு சில காரணங்களால் ஏப்ரல் 15 -ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ம் தேதி கடைசி தேதியாகும்

http://www.vikatan.com/news/agriculture/62860-icar-aieea-2016-application.art



திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள புவித்தகவல் தொழில்நுட்பவியல் (Geo informatics) மையம்.

இரண்டு வருடப் படிப்பின் முடிவில், நேர்முகத் தேர்வின் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. இதுபோக,'ஸ்பேசியல் டெக்னாலஜி'   (Spatial Technology) என்ற ஒரு வருட  டிப்ளமோ படிப்பையும் 2007-ல் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த டிப்ளமோ துறையைத் தேர்வுசெய்யும் மாணவர்களும் நல்ல வேலையில் இருக்கின்றனர்.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/gandhigram-rural-university-offers-pg-course-in-geoinformatics/article664286.ece


தமிழ்நாட்டில் இளங்கலை பி.எஸ்சி., காப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் மட்டுமே உள்ளது. முதுகலைப் படிப்பான எம்.எஸ்சி,, ஆக்‌சுவாரியல் சயின்ஸ் பிஷப் ஹீபர் கல்லூரி, மெட்ராஸ் யுனிவர்சிட்டி, பி. எஸ். அப்துர் ரஹ்மான் யுனிவர்ஸிட்டி ஆகியவற்றில் வழங்கப்படுகிறது. மேலும், பெங்களூரு க்ரிஸ்ட் யுனிவர்ஸிட்டி, கேரளா எம்.ஏ காலேஜ், மும்மை யுனிவர்ஸிட்டி ஆகியவற்றிலும் வழங்கப்படுகிறது.

http://www.actuariesindia.org/

http://www.vikatan.com/news/miscellaneous/68292-employment-opportunities-in-actuarial-science.art

Master of Business (Sports Management)
AISTS sports school, Switzerland, and Deakin University, Australia. 

Diploma in Story Telling 
http://www.kathalaya.org/


Bachelor in Fisheries Science, Masters in Fisheries Science , Phd , BE Fisheries Engineering  http://tnfu.ac.in/pages/view/pg-admission-2016-2017


# நேச்சர் கன்சர்வேஷன் பவுண்டேஷன்
# நேஷனல் சென்டர் ஃபார் பயாலஜிகல் சைன்சஸ்
# அஷோகா ட்ரஸ்ட் ஃபார் ரிசர்ச் இன் ஈகாலஜி அண்ட் தி என்விரோன்மெண்ட்
# வைல்ட்லைப் கன்சர்வேஷன் சொசைட்டி
# வைல்ட்லைப் ட்ரஸ்ட் ஆப் இந்தியா

# சென்டர் பார் ஈகாலஜிகல் சைன்சஸ்

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9318916.ece

Surfing:
Kovalam alone has three: Covelong Point, Ocean Delight and Bay of Life. Mamallapuram has Mumu Surf School and Puducherry has Kallialay. 


http://www.thehindu.com/society/Rider-of-the-storm/article16729651.ece

National University of Juridical Sciences (NUJS), Kolkata, and Mary Kavita Dominic of National University of Advanced Legal Studies (NUALS), Kochi. Both of them are hoping to study the acclaimed Bachelor of Civil Law (BCL) at Oxford

http://www.thehindu.com/education/Riding-high-on-Rhodes-scholarship/article17004371.ece

கிராஃபிக் டிசைன்

உங்களுக்கு கிராஃபிக்ஸ் மீது ஆர்வமும் படைப்பாற்றலும் இருந்தால் கிராஃபிக்ஸ் டிசைன் ரிச் மீடியா பட்டயம், கிராஃபிக் டிசைனிங் ஆகிய படிப்புகள் படிக்கலாம். அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிஸைன், மும்பையில் உள்ள இண்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர், டெல்லியில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் டிஸைன் அண்டு டெவலப்மென்ட் சென்டர், குவாஹாத்தி பல்கலைக்கழகத்தில் உள்ள டிப் பார்ட்மென்ட் ஆஃப் டிசைன் ஆகிய கல்வி நிறுவனங்கள் கிராஃபிக்ஸ் படிப்பைச் சிறப்பாகப் பயிற்றுவிக்கின்றன.

அனிமேஷன் டிசைன்:

பி.எஸ்சி. அனிமேஷன், 3டி அனிமேஷன் பட்டயம், அனிமேஷன் பட்டயம், டிஜிட்டல் கிராஃபிக்ஸ் அனிமேஷன் என ஏகப்பட்ட படிப்புகள் உள்ளன. சென்னையில் உள்ள குளோபல் ஸ்கூல் ஆஃப் அனிமேஷன், மும்பையில் உள்ள மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக், பெங்களூருவில் உள்ள டெக்னோ பாயிண்ட் மல்டிமீடியா, மும்பை, நொய்டா, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள அரீனா மல்டிமீடியா. இப்படி ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களில் இந்த படிப்பு கற்றுத்தரப்படுகிறது.

http://tamil.thehindu.com/general/education/2017%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9470185.ece




No comments: