"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Saturday, February 28, 2015
மனையை வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முனெச்சரிக்கை நடைவடிக்கைகள்
இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் சாலை விரிவாக்கம் நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றவா?
மனைக்கான பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை வில்லங்கம் இருக்கிறதா எனச் சரிபார்க்க வேண்டும்.
மனையை விற்பவர் அவரின் பங்குக்கு ஒரு வில்லங்கச் சான்றிதழைக் கொடுப்பார்.
மனையை வாங்கும் நீங்கள், அந்த மனை குறித்த விவரங்களை சப்-ரெஜிஸ்ட்ரரர் அலுவலகத்தில் கொடுத்து, உங்களுக்குச் சந்தேகம் தோன்றும் காலம் வரைக்குமான வில்லங்கச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
உங்களுக்கு விற்கப்படும் மனையின் உரிமை நீங்கள் வாங்கும் நபரிடம்தான் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆவணம்தான் பட்டா.
http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article6919532.ece
Friday, February 27, 2015
திருக்குறளை தேட உதவும் இணையம்
இந்த தளத்தில் ஆங்கிலம் / தமிழ் சொற்களை கொண்டு தேடலாம்
http://karky.in/kural/search.do
http://karky.in/kural/kural.jsp?kural=250
Wednesday, February 25, 2015
Monday, February 16, 2015
வீட்டை விற்ற லாபத்திற்கு வரும் வரிகள்
வீட்டை விற்ற லாபத்திற்கு வரும் வரியை மூலதன வரி என்று சொல்லுகிறார்கள். இந்த வரியை இரண்டு வகையாகவும் பிரித்து வைத்திருக்கிறார்கள். நீண்டகால மூலதன வரி, குறுகிய கால மூலதன வரி என்பதுதான் அந்த இரண்டு வகைகளும்.
நீண்டகால மூலதன லாபம் >= 3 அண்டுகள்
குறுகிய கால மூலதன லாபம் < 3 அண்டுகள்
http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/article6895116.ece

Sunday, February 15, 2015
ஓதுவாரின் நால்வர் குரு பூசை
One of his outstanding initiatives during his tenure at Sri Marundheeswarar Temple was the setting up of the ‘Devasiriyan Thirumurai Mandapam’ in 2001, where discourses on Saiva texts take place every evening. “The only other known mandapam used to be in Thiruvarur during ancient times,” says Rajarethinam. To this day, the discourses continue without a break. “This is perhaps the only such place in the world and is solely due to the grace of God”. He is visibly moved as he recalls the support he has received from the temple officials, priests and staff.
While doing this, Rajarethinam’s thoughts led him to the 274 temples (collectively called Paadal Petra Sthalam) where Saivite saints have actually sung Thevaram hymns. In an inspired moment, Rajarethinam decided to take the Gurupujas to such temples.
“Rajarethinam has recently registered the “Naalvar Gurupoojai Vizha Arakkattalai” which receives contributions towards this initiative. He can be reached at 98406 76508.
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/a-divine-initiative/article6888165.ece

Friday, February 13, 2015
Wednesday, February 11, 2015
வீடு கட்ட உதவும் கான்கிரீட் கலவையின் விகிதம்
கட்டிடத்துக்கான கான்கிரீட் தயாரிக்கும்போது சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றை 1:2:4 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும்.
கான்கிரீட் பூச்சுக்குக் கலவை தயாரிக்கும்போது 1:4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
வெளிப்பூச்சுக்கு 1:5 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இது வெளிப்புறப் பூச்சுக்கு உகந்ததாக இருக்கும்.
Tuesday, February 10, 2015
Monday, February 9, 2015
Sunday, February 8, 2015
Saturday, February 7, 2015
மாற்று திறனாளிகளுக்கு உதவும் மையங்கள்
சோல் ஃப்ரீ:
விபத்து ஏற்பட்டவுடன் இந்த அமைப்பைத் தொடர்புகொண்டால், அவர்களுக்கு மருத்துவமனைக்கே சென்று உளவியல் ரீதியான ஆலோசனை அளிப்பது, தமிழகத்தில் சிறந்த மறுவாழ்வு சென்டர்களின் தகவல்களை தருவது போன்றவற்றைச் செய்கின்றனர்.
சோல் ஃப்ரீ அமைப்பை preethi@soulfree.org என்ற இ-மெயில் மூலமாகவும் www.soulfree.org என்ற இணைய தளத்தின் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.
Friday, February 6, 2015
Subscribe to:
Posts (Atom)