Saturday, February 7, 2015

மாற்று திறனாளிகளுக்கு உதவும் மையங்கள்

சோல் ஃப்ரீ:

 விபத்து ஏற்பட்டவுடன் இந்த அமைப்பைத் தொடர்புகொண்டால், அவர்களுக்கு மருத்துவமனைக்கே சென்று உளவியல் ரீதியான ஆலோசனை அளிப்பது, தமிழகத்தில் சிறந்த மறுவாழ்வு சென்டர்களின் தகவல்களை தருவது போன்றவற்றைச் செய்கின்றனர்.
சோல் ஃப்ரீ அமைப்பை preethi@soulfree.org என்ற இ-மெயில் மூலமாகவும் www.soulfree.org என்ற இணைய தளத்தின் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.

No comments: