"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Showing posts with label social. Show all posts
Showing posts with label social. Show all posts
Tuesday, May 16, 2023
Sunday, May 14, 2023
Saturday, February 7, 2015
மாற்று திறனாளிகளுக்கு உதவும் மையங்கள்
சோல் ஃப்ரீ:
விபத்து ஏற்பட்டவுடன் இந்த அமைப்பைத் தொடர்புகொண்டால், அவர்களுக்கு மருத்துவமனைக்கே சென்று உளவியல் ரீதியான ஆலோசனை அளிப்பது, தமிழகத்தில் சிறந்த மறுவாழ்வு சென்டர்களின் தகவல்களை தருவது போன்றவற்றைச் செய்கின்றனர்.
சோல் ஃப்ரீ அமைப்பை preethi@soulfree.org என்ற இ-மெயில் மூலமாகவும் www.soulfree.org என்ற இணைய தளத்தின் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)

