http://www.thebetterindia.com/23985/video-traditional-method-of-farming-12-crops-uttarakhand-farmers-food-security-baranaja/
http://www.thehindu.com/business/agri-business/a-model-to-conserve-indigenous-paddy-varieties/article7802903.ece
http://www.thehindu.com/features/metroplus/it-takes-a-village/article6111736.ece?theme=true
http://beejbachaoandolan.org/
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, சாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, காலா நமக், ஜவ்வாதுமலை நெல் உள்ளிட்ட அரியவகை பாரம்பர்ய நெல் வகைகள் சிறப்பு பெற்றவை. விவசாயிகளுக்கு கிலோ 40 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
http://www.vikatan.com/pasumaivikatan/2016-jul-25/current-affairs/121055-seeds-available-at-national-seed-corporation.art
கவிமணி பாரதி உழவர் மன்றம்’ முக்கியமானவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ‘விதை’ யோகநாதன்
http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9118430.ece
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காமராஜர் நகரில் வசித்து வரும் 73 வயதான சோலைதாஸ், தனது பாட்டன்கள் காலத்தில் இருந்தே இயற்கை மூலிகைகளில் அலாதியான நம்பிக்கையை உடையவர்
49 செண்டு இடத்தில் தூதுவளை, மாதுளை, பப்பாளி, மஞ்சணத்தி (நூணா), மஞ்சள் கரிசலாங்கண்ணி, அஞ்சு இலைநொச்சி, மூன்று இலைநொச்சி, முள்ளு முருங்கை (கல்யாண முருங்கை), காட்டாமணக்கு, எலுமிச்சை, வேம்பு, மருள், ஆடாதொடை, வாதாரகாச்சி, மணத்தக்காளி, அம்மன் பச்சரிசி, முடக்கத்தான், கீழாநெல்லி, நந்தியாவட்டை, முள்ளுசங்கு, புங்கை, தராசுக்கொடி (உரிகொடி, தலசுருளி) சோற்றுக் கற்றாழை, இலச்சக் கட்டக் கீரை, மருதாணி, துத்தி போன்ற மூலிகைகள் ஆகியவை என்னிடம் உள்ளன
http://www.vikatan.com/news/agriculture/68679-herbal-garden-in-dindigul-gives-free-herbals-to-people.art?artfrm=read_please
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விலைக்கு விதை விற்பனை செய்யப்படுகிறது. 2 மாதங் களில் இருந்து 6 மாதங்களில் விளையக்கூடிய பூங்கார், மாப்பிள்ளை சம்பா, பனங் காட்டு குடவாழை, கருத்தக் கார், கருடன் சம்பா, சிவப்பு கவுனி, சண்டிகார், கருங் குறுவை, குருவை களஞ்சியம், தூயமல்லி, நீலச்சம்பா, கிச்சடிச் சம்பா போன்ற ரகங்கள் விநி யோகம் செய்யப்படுகின்றன.
மேலும், காட்டுயானம், சம்பா மோசனம், காளான்நமக், வாழான் சம்பா, தேங்காப்பூ சம்பா, ராஜபோகம், பொம்மி, ஓட்டடம், ஆத்தூர் கிச்சடி சம்பா, சேலம் சன்னா, முற்றின சன்னம், சின்னார், குழியடிச்சான், துளசி வாசனை சீரக சம்பா, கொத்தமல்லி சம்பா, சூரக்குறுவை, தங்கச் சம்பா, செம்புளி சம்பா, நவரா, இலுப்பைப்பூ சம்பா, அறுபதாம் குறுவை, சீரகச் சம்பா, சொர்ணமுசிறி, சிவப்பு குருவிக்கார், கருப்புக் கவுனி, மிளகி, கைவிரச்சம்பா உள்ளிட்ட ரகங்களுக்கான விதை நெல்லும் விநியோகம் செய்யப்படுகிறது.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/article9187441.ece
http://ini-yellam-iyarkaiye.blogspot.in/2015/08/blog-post_27.html
11 comments:
அய்யா விதை நெல் வேண்டும் போன் நம்பர் குடுங்க
மாப்பிள்ளை சம்பா
அய்யா மாப்பிள்ளை சம்பா விதை வேண்டும் மற்றும் பயிரிடும் விளக்கம் தேவை.போண் நெம்பர் வேணடும்.
அறுபதாம் குருவை விதை நெல் வேண்டும்
9047509941
Maplaaaa samba vidhai vendum pls. My contact number is 8300875808
மாப்பிள்ளை சம்பா விதைநெல் வேண்டும். போன்நம்பர் கொடுத்து உதவ வேண்டுகிறேன்
வணக்கம் ஐயா எனக்கு விதைநெல் வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது
வணக்கம் ஐயா எனக்கு சீரகசம்பா விதைநெல் 5 கிலோ வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது. 9025419694
வர்க்கம் எனக்கு மாப்பிள்ளை சம்பா விதை நெல் வேன்டும் தொடர்பு தேவை 9442363407
Phone number please I want kattuyansm vithai nel.
My phone number 9585788234
B.chandrakumar
எனக்கு காட்டுயானம் நெல் விதை தேவை
6374575550
Post a Comment