Showing posts with label Agriculture. Show all posts
Showing posts with label Agriculture. Show all posts

Wednesday, August 3, 2016

காய்கறிகள் உற்பத்தி செய்யும் இடம்

புளி

தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் புளி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்

சேலம், ‘லீ பஜார்’ல இருக்கிற புளி மார்க்கெட்தான் விற்பனைக்கு முக்கிய சந்தை

தர்பூசணி:

தஞ்சாவூர்-புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள மின்னாத்தூர் என்ற கிராமத்தில்தான் ஜேசுவின் நிலம் உள்ளது
நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தர்பூசணியை விதைக்கலாம். இந்த மாதங்களில் விளைச்சலும், விற்பனை வாய்ப்பும் நன்றாக இருக்கும். ஜூன் மாதத்துக்கு முன்பே அறுவடையை முடித்து விட வேண்டும்

கொண்டைக்கடலை:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மைய அலுவலர்களிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் உள்ள சந்தைகளில் உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கொண்டைக்கடலைக்கு முக்கியமான சந்தையாகும்.

மந்தாரை:

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்துல உள்ள மலைவாழ் மக்கள். காட்டுப்பகுதியில உள்ள மந்தாரை மரத்துல இருந்து, இலைகளை சேமிச்சு, பதப்படுத்தி கப்பல் மூலமா அனுப்புறாங்க.

கத்திரிக்காய்:


இயற்கை முறையில் வெற்றிகரமாக கத்திரி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார்.

வெட்டிவேர்:

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அதுவும் கடலூர் மாவட்டத்தில்தான் அதிகப்படியாக இந்த வெட்டிவேர் பயிரிடப்படுகிறது. நொச்சிக்காடு, நடுதிட்டு, சித்திரைப்பேட்டை, தியாகவல்லி என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர்களுக்கு மேல் வெட்டிவேர் பயிர் செய்யப்படுகிறது

Friday, October 2, 2015

பாரம்பரியம் விதை கிடைக்கும் இடம்


http://www.thebetterindia.com/23985/video-traditional-method-of-farming-12-crops-uttarakhand-farmers-food-security-baranaja/

http://www.thehindu.com/business/agri-business/a-model-to-conserve-indigenous-paddy-varieties/article7802903.ece

http://www.thehindu.com/features/metroplus/it-takes-a-village/article6111736.ece?theme=true

http://beejbachaoandolan.org/

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, சாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, காலா நமக், ஜவ்வாதுமலை நெல் உள்ளிட்ட அரியவகை பாரம்பர்ய நெல் வகைகள் சிறப்பு பெற்றவை. விவசாயிகளுக்கு கிலோ 40 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது
http://www.vikatan.com/pasumaivikatan/2016-jul-25/current-affairs/121055-seeds-available-at-national-seed-corporation.art

கவிமணி பாரதி உழவர் மன்றம்’ முக்கியமானவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ‘விதை’ யோகநாதன்

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9118430.ece


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காமராஜர் நகரில் வசித்து வரும் 73 வயதான சோலைதாஸ், தனது பாட்டன்கள் காலத்தில் இருந்தே இயற்கை மூலிகைகளில் அலாதியான நம்பிக்கையை உடையவர்

49 செண்டு இடத்தில் தூதுவளை, மாதுளை, பப்பாளி, மஞ்சணத்தி (நூணா), மஞ்சள் கரிசலாங்கண்ணி, அஞ்சு இலைநொச்சி, மூன்று இலைநொச்சி, முள்ளு முருங்கை (கல்யாண முருங்கை), காட்டாமணக்கு, எலுமிச்சை, வேம்பு, மருள், ஆடாதொடை, வாதாரகாச்சி, மணத்தக்காளி, அம்மன் பச்சரிசி, முடக்கத்தான், கீழாநெல்லி, நந்தியாவட்டை, முள்ளுசங்கு, புங்கை, தராசுக்கொடி (உரிகொடி, தலசுருளி) சோற்றுக் கற்றாழை, இலச்சக் கட்டக் கீரை, மருதாணி, துத்தி போன்ற மூலிகைகள் ஆகியவை என்னிடம் உள்ளன

http://www.vikatan.com/news/agriculture/68679-herbal-garden-in-dindigul-gives-free-herbals-to-people.art?artfrm=read_please


வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விலைக்கு விதை விற்பனை செய்யப்படுகிறது. 2 மாதங் களில் இருந்து 6 மாதங்களில் விளையக்கூடிய பூங்கார், மாப்பிள்ளை சம்பா, பனங் காட்டு குடவாழை, கருத்தக் கார், கருடன் சம்பா, சிவப்பு கவுனி, சண்டிகார், கருங் குறுவை, குருவை களஞ்சியம், தூயமல்லி, நீலச்சம்பா, கிச்சடிச் சம்பா போன்ற ரகங்கள் விநி யோகம் செய்யப்படுகின்றன.
மேலும், காட்டுயானம், சம்பா மோசனம், காளான்நமக், வாழான் சம்பா, தேங்காப்பூ சம்பா, ராஜபோகம், பொம்மி, ஓட்டடம், ஆத்தூர் கிச்சடி சம்பா, சேலம் சன்னா, முற்றின சன்னம், சின்னார், குழியடிச்சான், துளசி வாசனை சீரக சம்பா, கொத்தமல்லி சம்பா, சூரக்குறுவை, தங்கச் சம்பா, செம்புளி சம்பா, நவரா, இலுப்பைப்பூ சம்பா, அறுபதாம் குறுவை, சீரகச் சம்பா, சொர்ணமுசிறி, சிவப்பு குருவிக்கார், கருப்புக் கவுனி, மிளகி, கைவிரச்சம்பா உள்ளிட்ட ரகங்களுக்கான விதை நெல்லும் விநியோகம் செய்யப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/article9187441.ece



http://ini-yellam-iyarkaiye.blogspot.in/2015/08/blog-post_27.html

Wednesday, August 13, 2014

வேளாண்மை நிறுவனம்:

நல்ல கீரை:

http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/going-green-for-a-living/article5819955.ece

http://adupankarai.kamalascorner.com/2007/10/blog-post_02.html

இவர் 2014-ம் ஆண்டில் ‘விவசாயம்’என்ற குறுஞ்செயலியை உருவாக்கினார். விவசாயம் சார்ந்த நவீனத் தொழில்நுட்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை எளிமையாக விளக்குகிறது இந்தச் செயலி.

http://tamil.thehindu.com/society/lifestyle/செயலாலும்-செயலியாலும்-விவசாயிகளுக்கு-உதவும்-இளைஞர்/article9693272.ece


Sunday, July 20, 2014