Friday, September 11, 2015

புதிய தமிழ் சொற்கள் (முனைவர் தெ. ஞானசுந்தரம்)

இந்த பதிவில் வரும் சொற்கள், தினமணி நாளிதழ் வரும் கட்டுரைப்பக்கத்தில் இருந்து பெற பெற்றவை


  Buzzer - முரலி அல்லது முரலொலி
  Remote  - கைப்பொறி அல்லது சேணி
  Icon - சுட்டுரு அல்லது திருவுரு
   Ego - தான்மை அல்லது தன்முனைப்பு
   Anchor - ஊடக நிரலர் அல்லது நிரல் நிலையர்
  Elevator - நகர்படிக்கட்டு
  Claustrophobia - இட்டிட வெருட்சி (அ) அடைப்பிட அச்சம்.
  Humbleness  - பணிவு
  Mirage - கானல் நீர்
  Optical illusion - தோற்றப் பிழை
  Pace maker - மின்துடி அல்லது மின்நாடி
  Petrichor - மழை மணம்
  Table - பணிப்பலகை அல்லது மேட்டி
   Tunnel - புழை அல்லது குடைவழி
Socialite - ஆரவார வாணர் (அ) நாகரிக விரும்பி
Authority - விற்பன்னர் அல்லது வல்லுநர்.
Buffect/Buffet - விருப்புணா அல்லது எடுத்தூண்
Ball Point Pen - முகிழ்முனைக் கோல் அல்லது குமிழ்முனைக் கோல்
Pencil - கூர்ங்கோல்
Fountain Pen - முள் முனைக் கோல்
paparazzi - நிழற்பட வேட்டையர் அல்லது நிழற்படப் போக்கிரி(லி)கள்
voyeurism - நக்க நாட்டம்
Doppelganger - அச்சு உரு
Seal - ஏமப்பொறி அல்லது மூடுகுறி
Jet lag - விண்பயணக் களைப்பு அல்லது  விமானப் பயணக் களை
Car  - மகிழுந்து
Taxi - வாடகையுந்து;  
Bus - பேருந்து; 
Mini Bus  - சிற்றுந்து; 
Van - - மூடுந்து; 
Lorry - சரக்குந்து; 
Jeep  - வல்லுந்து
Omni Bus - நிறைபேருந்து (அ) சீருந்து
Moniker - சிறப்புப்பெயர்
Symphony - பல்லியப் படைப்பு
ailblazer  - புகழ்ச் சுடர்
Aerobics - வளியாட்டம் அல்லது வளிப்பயிற்சி
Pressure cooker- அவிகலன் (அ) அவியி
Affluenza-பணக்காய்ச்சல் அல்லது  பொருட்பிணி அல்லது பணப்பிணி
Drone - குறியறி விண்கலம்
Vacuum Cleaner - தூசுறிஞ்சி (அ) மின்துடைப்பம்.
Wicket Gate - பிள்ளை வாயில் அல்லது திட்டி வாயில்
Juggernaut  - உலகப்பன் பெருந்தேர்
Eustress - நல்லழுத்தம்
Lift - நகர்கூண்டு அல்லது  மின்தூக்கி 
Escalator -  நகர்படி அல்லது மின் ஏணி
Travelator நகர்பாதை
bud - அரும்பு
flower - மலர் 
Marble - பளிங்கு 
Electrician - மின்வினைஞர் 
Plastic - நெகிழி 
plumber - குழாய்க் கொற்றர்
acronym - தொகு​சொல்
abbrevaition - சொற்​சு​ருக்​கம்
Firenado - சூறைத்தீ அல்லது தீச்சுழலி.
Smart Phone – திறன்பேசி 
Smart Watch – திறன்கடிகாரம்
Whatsapp – என்வினவி 
Selfie Stick – தற்படக்கோல்
Tablet – வரைபட்டிகை 
Headset / Head Phone – காதணிபாடி
Play Station – விளையாட்டகம் 
Memory Card – நினைவிச்சில்லு 
 Pen Drive – நினைவிக்கோல்
Projector – ஒளிபெருக்கி 
GPS (Global Positioning System) – புவிநில்லிட அறிமுறை 
Power Bank – மின்தேக்கி
App - செயலி
Hard Disc – வன்நினைவி 
 Gadget – திறன்பொருள் 
 SimCard – அழைதகடு 
Admission - சேர்ப்பு; 
Admission Register - சேர்ப்புப் பதிவேடு; 
Admission Form - சேர்ப்புப் படிவம்; 
Aplication For Admission  - சேர்ப்பு விண்ணப்பம்
Orchard - பழத்தோட்டம்.
Confectioner - இனிப்புகளைத் தானே தயாரித்து விற்பவர்.
Lair என்பது வனவிலங்கு ஒன்று ஓய்வெடுத்துக்கொள்ளும் பகுதி அல்லது குகையைக் குறிக்கிறது.




மறந்த சொற்கள்:

correspondent - தாளாளர்
அர்ச்சகர்  - அருட்சுனைஞர்  

குற்றக்கழுவாய் - பிரதோஷம்
நவரத்தினங்கள் (gems)
பவளம்  coral
முத்து   pearl 
மரகதம்  emerald
கோமேதகம்  Cat’s eye
புஷ்பராகம் topaz
மாணிக்கம் ruby
வைடூரியம் Lapis Lazuli
வைரம் Diamond

நீலம் Sapphire


வெள்ளிடைமலை -That which is perfectly clear, as a hill in a plain

கோளாளன் - a man who does not forget what he learns
வெளிர் -    தெளிவற்ற = மங்கலான = மங்கிய = வெளிறிய = வெளுத்த = pale 
பனுவல் - புத்தகம்  book
பொச்சாப்பு - forgetness
சீழ்க்கை/கைவிளி - whistle 
விசனம் - sorrow
தாள் -கால்
களிறு - ஆண் யானை
காதளவோடிய வாய் -- நன்றாகப் பற்கள் தெரியப் புன்னகைக்கிறார் என்று அர்த்தம்  (grinned)
To flounder என்றால் தடுமாறுதல் அல்லது நிலைகுலைதல் என்று அர்த்தம்.

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/03/22/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article2724484.ece


Technical Terms in Tamil   (கலைச் சொற்கள் தமிழில்) https://groups.google.com/forum/#!msg/tamil_ulagam/X4tmfEXvxaY/-uYzJKpJ-SoJ


# Uxoricide - தன் மனைவியை ஒருவன் கொன்றுவிட்டால் அதை இப்படிக் குறிப்பிடுவதுண்டு. லத்தீன் மொழியில் Uxor என்றால் மனைவி.

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87-133-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/article9318912.ece 




யுனெஸ்கோ நிறுவனம், தமது அதிகாரப்பூர்வ செய்தி ஏடாகிய "யுனெஸ்கோ கூரியர்" இதழை தமிழில் கொண்டு வர முனைப்புடன் செயல்பட்டவர் முஸ்தபா. மத்திய அரசு, வழக்கம்போல ஒரு பிராந்திய மொழிக்கு அப்படியான முக்கியத்துவம் கிடைக்கக்கூடாது என்று பல தடைகளை உருவாக்கிய போது

கணினி களஞ்சிய பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி, அறிவியல் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி, மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் போன்ற கலைச்சொல் அகராதிகள் தமிழுக்கு அவர் அளித்த பெரும் கொடைகள்

http://www.vikatan.com/news/tamilnadu/80031-manavai-mustafas-legacy-will-live-forever.html



App - குறுஞ்செயலி
Auto Start - தன்னியக்கம்
Battery - மின்கலம்
Bug - பிழை
Call setting - அழைப்பு அமைப்பு
Charger - மின்னூட்டி
Download - பதிவிறக்கம்
Media Player - ஊடக இயக்கி


http://www.vikatan.com/news/tamilnadu/86035-%60dictionary-of-mobile-technical-terms-book-review.html




















Thursday, September 10, 2015

தமிழர்களும் அறிவியலும்

கல்லை இழுக்கும் வேர்:

கல்லெலி வளையைத் தாண்டினால் ஏன் கவட்டில் கட்டி ஏற்படுகிறது என்பது புரிந்தது. கல்லெலி தன்னுடைய வளையில் வைத்திருக்கும் வேர் காந்தசக்தி உடையது என்பதுதான். நாம் பார்க்கும் காந்தம், இரும்பை மட்டுமே இழுக்கும். ஆனால், கல்லெலி வைத்திருக்கும் வேரோ, கல்லையும் சிதறச் செய்யும் சக்தி வாய்ந்தது. இத்தகைய சக்தி வாய்ந்த மூலிகையை வளையின் உள்ளே வைத்திருக்கும்போது, நாம் அதற்கு நேராகத் தாண்டும்போது மூலிகை வேரின் காந்தம் போன்ற ஒரு சக்தி கவட்டியில் படுவதால் நுட்பமான, மென்மையான அப்பகுதியில் கட்டி தோன்றுகிறது.

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/09/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/article3012602.ece

ஒளவையும் அறிவியலும்:

பூக்கும் தாவரம் [பலா ], பூவாத் தாவரம் [மா], பூத்தும் காய்க்காதத் தாவரம் [பாதிரி] என வகைப்படுத்தியதோடு அவற்றை மனிதரின் செயல்களுக்கு உவமைப்படுத்தியுள்ளார்.


அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்தக் குறள். 

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/10/11/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article3073354.ece

ராகுகாலத்தையும் எமகண்டத்தையும் கணிக்கும் முறை:

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/11/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-/article3128699.ece

அமாவாசையும் பெளர்ணமியும் கணிக்கும் முறை:

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/11/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article3118780.ece


தொல்காப்பியத்தின் உயிரியல்:
http://www.tamilauthors.com/01/21.html


திருவாசகமும்  கருவியலும்

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/12/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/article3163272.ece

திருவாசகமும் அண்டம் பிண்டம் 

http://semmaivanam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/

தமிழில் கணக்கிவியல்

http://www.tamilheritage.org/old/text/ebook/oldtamillet-kanakathigaram.pdf

முன்பு நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை நீண்ட காலம் சேமித்து வைக்க, தானியக்குதிர்களைத்தான்  நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர்

http://www.vikatan.com/news/agriculture/73508-pachamalai-people-store-their-grains-in-silo.art

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே’


தொல்காப்பியம், மிகத் தெளிவாக இந்தப் பரிணாமக்கொள்கையைப் பதிவுசெய்துள்ளது.


‘Materia Medica of Hindoostan’ டாக்டர் ஒயிட்லா ஐன்ஸ்லி (Whitelaw Ainslie)
‘Materia Medica of Madras’ மருத்துவர் முகைதீன் ஷெரீப் கான் பகதூர்
‘கருணாநிதி மருத்துவக் கூடம்’ ஆபிரகாம் பண்டிதர்
‘Indian operation of couching for cataract’ ராபர்ட் எலியட்
மருத்துவர் அயோத்தி தாசர்
http://tamil.thehindu.com/general/health/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article9641364.ece

 நம் முன்னோர்கள் கட்டிய அணைகள் தன்னைத் தானே தூர் வாரிக்கொண்ட அதிசயத்தை அறிவீர்களா?

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8034022.ece



இயற்கையான குளிர்சாதன வழிகள்


 கொதித்த தண்ணீரில் சுத்தம் செய்த மண் பாத்திரத்திலோ, ஜாடியிலோ பாலை ஊற்றி, குளிர்ந்த தண்ணீர் நிறைந்தபாத்திரத்தில் பொருள்களை வைக்க வேண்டும். 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26815&ncat=11

Tuesday, September 8, 2015

நஞ்சு கலந்த உணவு



சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: வழுக்கும் உண்மைகள்:


சுத்திகரிப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக எண்ணெய் தொழிற்சாலைகளில் ஹைட்ரஜனேஷன் (hydrogenation) எனும் நடைமுறைக்கு எண்ணெய் வகை உட்படுத்தப்படுகின்றன.  இந்த நடைமுறையால்தான் டிரான்ஸ் ஃபேட் எனும் கெட்ட கொழுப்பு உருவாகிறது.

http://tamil.thehindu.com/general/health/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-12-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7619338.ece