சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: வழுக்கும் உண்மைகள்:
சுத்திகரிப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக எண்ணெய் தொழிற்சாலைகளில் ஹைட்ரஜனேஷன் (hydrogenation) எனும் நடைமுறைக்கு எண்ணெய் வகை உட்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையால்தான் டிரான்ஸ் ஃபேட் எனும் கெட்ட கொழுப்பு உருவாகிறது.
No comments:
Post a Comment