Sunday, March 23, 2014

கர்ணன் திரைப்படம் பாடல்




மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

நானிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்
என்று இவர்கள் எண்ணும் முன்னே
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால்இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
தன்னை கொடுப்பான் தான் உயிரும் தான் கொடுப்பான்
தயா நிதியே

Tamil Alphabet Guide / தமிழ் எழுத்துக்கள்


http://tamilkutti.wordpress.com/2011/03/18/tamil-alphabet-guide/

நிலம் பற்றிய அவணங்கள்

http://thangavelmanickadevar.blogspot.in/2014/03/3.html

மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள்

தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் 
கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்க 
ளெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும்,அறம்,பொருள்,இன்பம்,
என்ற மூன்று வகைப்பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்,
என்ற பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங்களையும்,
கோட்பாடுகளையும் வகுத்து சுவடிகளில் பதிப்பித்துள்ளனர்.

இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த,மிகவும் தேவையான 
இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம். 

1 - "மனைக்கு ஆகா விருட்சங்கள்"

2 -"இரவில் ஆகா போசனங்கள்"

Please refer the below wiki for further information
Source:
http://tamilenkalmoossu.blogspot.in/2012/07/blog-post_3955.html

Sunday, March 9, 2014

மயன் -- God of science according to tamil literature



மயனே தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவான். அவன் எக்கலைகளிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ் கலை நூல்கள் சொல்கின்றன

https://groups.google.com/forum/?hl=es#!msg/mintamil/1_17HLJdmZ8/G_sFC7C_DBIJ

Scientific reason behind the old tradition

http://www.shreyasbharadwaj.com/curious-minds/sit-on-ground-and-eat