ஆற்காடு: மக்கன் பேடா (S.கண்ணன் ஸ்வீட் லேன்ட் அல்லது செட்டியார் கடை ) http://www.kadalpayanangal.com/2014/10/blog-post_15.html
மன்னார்குடி: பேரிச்சை அல்வா (டெல்லிஸ்வீட்ஸ்) http://writersamas.blogspot.in/2013/03/blog-post_16.html
பெங்களூர்: மசாலா டீ ( "சாய் பாயிண்ட்) http://www.chaipoint.com/
முதலூர் : மஸ்கோத் அல்வா http://www.kadalpayanangal.com/2014/11/blog-post_5.html
மதுரை: கிழங்கு பொட்டலம் http://www.kadalpayanangal.com/2014/12/blog-post_4.html
மதுரை: பாரம்பரிய உணவு உழவன் உணவகம். (மதுரை நத்தம் சாலையில் ரிசர்வ் லைன் அருகே மகளிர் மேம்பாட்டு திட்டக் கட்டிடத்தில்)
http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6668010.ece
சென்னை: டவுசர் ஹோட்டல் (அசைவம்) (மந்தைவெளி பஸ் ஸ்டான்ட் சென்று அங்கு இருந்து RK மட் ரோடில்) http://www.kadalpayanangal.com/2015/01/blog-post_29.html
நாகர்கோவில்: ரசவடை (வடசேரியில் இருக்கும் கௌரி சங்கர் ஹோட்டல்)
ஈரோடு: UBM கெடா விருந்து
சேலம்: ஹோட்டல் உஷாராணி (அசைவம்), சேலம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில், காக்காபாளையம் முன்னர் ஒரு U டர்ன் செய்தால் இளம்பிள்ளை ஊருக்கு செல்லும் ரோட்டில் சென்றால் வரும் ஒரு ஊர் என்பது இந்த வேம்படிதாளம். http://www.kadalpayanangal.com/2015/09/blog-post.html
சேலம், ஜங்ஷன் மெயின் ரோட்டில் இருக்கும் `கலியுகா உணவக’த்தில்தான் இந்த அதகள, அமர்க்கள களி விருந்து.
https://www.vikatan.com/anandavikatan/2018-apr-11/serials/139658-food-kaliyuga-hotel-in-salem.html
வேலாயுதம்பாளையத்தில், கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் இருக்கிறது ‘கதிர்வேல் வாத்துக்கடை.’
https://www.vikatan.com/anandavikatan/2018-apr-04/serials/139502-kathirvel-vaathu-kadai-karur.html
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், திருக்குமார் கந்தசாமி என்பவரது தோசைக்கடைதான் ஃபேமஸோ, ஃபேமஸ் http://www.vikatan.com/timepassvikatan/2016-jul-23/world-news/121207-dosa-shop-in-america.art
No comments:
Post a Comment