Showing posts with label instruments. Show all posts
Showing posts with label instruments. Show all posts

Thursday, March 3, 2016

தமிழர் இசைக் கருவிகள்


துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி 

ஓசைபண் கெழுமப்பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு 

தகுணிதம் துந்துபி தாளம்வீணை மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் 

குடமுழா மொந்தை வாசித் தத்தனை விரவினோ 

டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
என காரைக்கால் அம்மையார் 11-ம் திருமுறையில் இக்கருவிகள் பற்றிப் பாடியுள்ளார்.
70-க்கும் மேற்பட்ட இந்த இசைக்கருவிகளின் பயன்பாடு சோழர்களின் காலத்துக்குப் பிறகு, படிப்படியாக குறைய ஆரம்பித்தன. 

 ‘கோசை நகரான்’ என்ற பெயரில் இசைக் குழுவை நடத்தி வருபவருமான சிவகுமார் என்ற அன்பரைச் சந்தித்து, அவரிடம் திருக்கயிலாய இசைக் கருவிகள் பற்றி கேட்டோம்.
திருக்கயிலாய இசைக் கருவிகள்
கொம்புத்தாரை:
கொக்கறை:
சேமக்கலம்:
நகரா:
பிரம்மதாளம்:
தப்பு:
முலம்: