Friday, June 23, 2017

சிறந்த பள்ளி

ரூர் மாவட்டம்,க.பரமத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தாெடக்கப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக பெற்றாேர்கள் மத்தியில் பாேட்டா பாேட்டி நடக்கிறது. 

http://www.vikatan.com/news/miscellaneous/93117-parents-stay-at-rental-houses-for-the-sake-of-their-children-to-study-in-government-school.html

Tuesday, June 6, 2017

Internship உள்ளிருப்புப் பயிற்சி

வெளிநாடுகளில் உள்ள இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறித்த தகவல் வழங்குவதற்கு என்று நிறைய நிறுவனங்களும், இணையதளங்களும் செயல்பட்டு வருகின்றன. 
http://www.aiesec.in/,https://internshala.com/,http://www.letsintern.com/,http://www.twenty19.com/,https://www.goabroad.com/,www.international-internships.comபோன்ற இணையதளங்களில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இன்டர்ன்ஷிப் பெறுவது குறித்த தகவலை பெறலாம்.