கறுப்பு உளுந்து:
இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.
http://tamil.thehindu.com/general/health/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8952399.ece
100 சதவிகிதம் ஆர்கானிக்
ஆர்கானிக்: 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும்
மேட் வித் ஆர்கானிக்: இது 70 சதவிகிதம் ஆர்கானிக் உணவு.
ஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ் : இதில், 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருள் இருக்கும்
நேச்சுரல்: இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவற்றுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகாரச் சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது
ஃபேர் ட்ரேடு: என்.ஜி.ஓ-க்கள் மூலமாக சந்தைப்படுத்தப்படும் பொருட்கள்.
ஆர்கானிக் பை ட்ரஸ்ட்: சுய சான்றிதழ்
ஏபிஇடிஏ (Agricultural and Processed Food Products Export Development Authority) எனும் மத்திய அரசு நிறுவனம் ஆர்கானிக் பொருட்களுக்கான தரச் சான்றிதழை வழங்குகிறது
http://www.vikatan.com/doctorvikatan/2016-sep-16/food/122823-things-to-know-about-food-labels.art
நாம் உட்கொள்ளும் அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. எளிய கார்போஹைட்ரேட்(Simple), கூட்டு கார்போஹைட்ரேட் (complex) என இரண்டு வகையில் மாவுச்சத்து கிடைக்கிறது. கூட்டு கார்போஹைட்ரேட்டை நல்ல கார்போஹைட்ரேட் என்று சொல்வார்கள். இதன் மூலக்கூறு அமைப்பு, நார்ச்சத்து உள்ளிட்டவை காரணமாக செரிமானம் ஆக நம்முடைய உடல் அதிக செயலாற்ற வேண்டியிருக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பது இல்லை.
https://senthilvayal.com/2016/10/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95/
No comments:
Post a Comment