Sunday, November 30, 2014

எடையைக் குறைக்க உதவும் வழிகள்


அ) காலை காபி / தேநீருக்குப் பதில் ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, அரை ஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

ஆ) கொள்ளுத் துவையல், கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் , கொள்ளுப் பொடி
       
கொள்ளு 100கி., துவரம் பருப்பு 50கி., மிளகாய் வற்றல் 6, கறிவேப்பிலை 1 கைப்பிடி, வெந்தயம் 10கி., பிளேக்ஸ் விதை 20கி., பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. வறுத்துப் பொடியாக்குவும்






No comments: