Thursday, April 5, 2018

தொல்லியல் / archaeology

https://www.vikatan.com/news/tamilnadu/121167-old-archaeological-site-such-as-keezhadi-at-peraiyur-near-kamuthi-request-to-conduct-research.html

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் குண்டாற்றின் கரையில் நான்கு விதமான தொல்லியல் களங்களில் நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் ஆகியவற்றை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.