http://tamil.thehindu.com/society/kids/400-மொழிகளில்-அசத்தும்-சிறுவன்/article9615916.ece
5-ம் வகுப்பு வரை பள்ளிப் பாடங்களோடு மொழிகளையும் கற்று வந்தார். நானூறு மொழிகள் கற்றுக்கொண்ட பிறகு, வழக்கமான கல்வியிலிருந்து விலகி மொழியியலில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்தார். இந்தியக் குழந்தைகள் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட இஸ்ரேலியக் குழந்தைகள் வெகு வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதால், இப்போது இஸ்ரேலியப் பள்ளியில் ஆன்லைன் மூலம் படித்துவருகிறார் அக்ரம், ஹீப்ரு மொழி தெரிந்ததால் மட்டுமே தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்கிறார் அவர்.
No comments:
Post a Comment