Tuesday, November 1, 2016

அமெரிக்கா வரலாற்று துளிகள் (Some notes about America history)

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. கொரியா, வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் போர்களைத் தவிர, உலகில் 1945-லிருந்து இன்று வரை 248 போர்கள், 153 இடங்களில் நடந்திருக்கின்றன. இதில் 201 போர்களில் அமெரிக்கா தலையிட்டிருக்கிறது. 81% என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இது மிகைப்படுத்தலாக இருக்கக் கூடும். ஆனால், சுமார் 3 கோடிப் பேர் அமெரிக்கா தலையிட்ட போர்களில் இறந்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் மிகையில்லை. போர்களின் ஊற்றுக்கண் இன்று வரை அமெரிக்கா என்பதும் மிகையில்லை


http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9290361.ece

No comments: