Thursday, October 6, 2016

பகுத்தறிவு /ஆன்மிகம் சிந்தனைகள் [Spirtualism/Rationalism thoughts]

கிராமத்து மனிதர்களுக்கு மரம், செடி, கொடிகளோடு பேசும் வழக்கம் உண்டு. தென்னை மரத்தின் கீழே மனிதர்களின் பேச்சுச் சத்தம் கேட்டால், தென்னை நிறையக் குலைதள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘மாது உளம் மரம்க. ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கேன். பொம்மனாட்டி மனசுங்க இதுக்கு. சுடு சொல் தாங்காது. எதாச்சும் இங்க பேசுனீங்களா?’ என்று கேட்டார்.


http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/article9191902.ece


‘இது ஒரு மாயப் பை. இதில் உள்ள தங்க நாணயத்தை நீ எடுத்துக்கொண்டால் உடனே இன்னொரு புதிய நாணயம் உருவாகிவிடும். எத்தனை முறை நாணயத்தை எடுத்தாலும் நாணயங்கள் புதிதாக வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், நாணயத்தை செலவழிக்க நினைத்தால் அந்த மாயப் பையை ஆற்றில் தூக்கி எறிந்துவிட வேண்டும். அந்த மாயப் பை ஒரு மீனாக உருமாறி மறையும். அதன் பிறகே நாணயத்தை செலவழிக்க முடியும். ஒருவேளை அதற்கு முன்பு செலவழிக்க முயன்றால் தங்க காசு சாம்பலாகிவிடும்’’ என்றது அந்தக் குரல்.

இந்தக் கதையில் வரும் மனிதனின் நிலைதான் இன்றைய நவீன வாழ்க்கை முறையும். பணம்… பணம்… எனத் தேடி சேகரித்து, அதைக் கொண்டு உரியமுறையில் வாழத் தெரியாமல், நோயும் அவதியும் பற்றிக்கொள்ள அற்ப ஆயுளில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.


http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-13-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article9153241.ece


ஒரு மனிதன் நல்ல சிந்தனையாளனாகவும், உலகைப் புரிந்து கொண்டவனாகவும் மாறி விட்டால் அவனைச் சுற்றி இருப்போருக்கு அவனால் நன்மை நடக்காவிட்டாலும் கெடுதல் நடக்காது அல்லவா? வாசியோகம் மனிதனைப் பக்குவப்படுத்தி விடும். வரக்கூடியவற்றை எளிதில் உணரும் தன்மையை மனிதனுக்கு தரும். அந்தப் பயிற்சி தரும் பலன் அது.

http://thangavelmanickadevar.blogspot.in/2016/10/blog-post_21.html




No comments: