பெண் ஏன் அடிமையானாள்? தந்தை பெரியார்
இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும் டாக்டர் அம்பேத்கர்
பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும் வ.கீதா, கிறிஸ்டி சுபத்ரா
குழந்தைப் போராளி சைனா கெய்ரெற்சி
லவ், செக்ஸ் அண்ட் ரெஸ்பெக்ட் செட்ரிக் எம் கென்னி
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை அம்பை
பெரியாருக்கும் அயோத்திதாசருக்குமான முரண்பாடு
http://www.vikatan.com/juniorvikatan/2017-may-10/art/130989-jv-library-book-review.htmlhttp://knowingyourself1.blogspot.in/2011/01/100-tamil-writer-s-ramakrishnan.html
‘யாழ்நூல்’ - விபுலாநந்தர்
முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்
முருகன், விநாயகன், ஞானப் பார்வை, புரானிகம், தொன்மம், வேலன் வெறியாட்டு, தமிழ்ப் பாரம்பரியம், திராவிடம், ஆரியம் என அறிந்த சொற்களைக் கொண்ட புதுவகை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். ஆனால் இதை வாசித்துப் புரிந்துகொள்ளத் தமிழ் மொழி அறிவு மட்டும் போதாது. எளிய வாக்கியமாக எதுவும் அமைந்து விடக் கூடாது என்ற நுண்ணுணர்வுடன் இந்த நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.
http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article9201364.ece
வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதி. வடசொற் கலப்பின்றிப் பேச / எழுத / கற்பிக்க உதவிடும் நிலையில், தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலையடிகளின் மகளாரும், சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவருமான, திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களால் இயற்றப்பட்ட "வடசொற் றமிழ் அகரவரிசை" நூலின் சுருக்கமாகும். இந்நூலைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் 1938 இல் வெளியிட்டுள்ளது.
http://books.tamilcube.com/tamil/
“வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்” : மாத்தளை சோமுவின்
ஆசாரக்கோவை, பதார்த்தகுண சிந்தாமணி, தேரையர் நூல்கள், அகத்தியர் நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், திருக்குறள் போன்ற பல நூல்களில் உள்ள முக்கிய மருத்துவக் குறிப்புகளை இந்த நூல் தொகுத்துத் தருகிறது
நோயில்லா நெறி, மருத்துவர் கோ. துரைராசன்
No comments:
Post a Comment