Thursday, July 23, 2015

தமிழ் நாகரிகம்


'ஒரு துலாக்கோளைக் கொண்டுவாருங்கள். அதன் ஒரு தட்டில், இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நகரங்களையும் வையுங்கள். இன்னொரு தட்டில், மதுரையை மட்டும் வையுங்கள். பெருமையும் சிறப்பும் காரணமாக மதுரை இருக்கும் தட்டே கனம் தாங்காமல் கீழ் இறங்கும்’ என்றான்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108524



Saturday, July 4, 2015

யோகா கற்க உதவும் மையங்கள்



சிவானந்த யோகா, வேதாந்த மையம்: www.sivananda.org.in/chennai
கிருஷ்ணமாச்சார்ய யோக மந்திரம்:   www.kym.org
ஆசனா ஆண்டியப்பன் யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்:  www.andiappanyoga.com
136.1 யோகா ஸ்டுடியோ:  www.136point1.com
விவேகானந்த கேந்திரம்: www.vivekanandakendra.org
கிருஷ்ண யோகா மையம்:  www.krshnyoga.com

நல்வாழ்வு இயற்கை மருத்துவ, யோகா மையம், எஸ்.எம்.எஸ். வணிக வளாகம், (பழைய சிட்டி யூனியன் வங்கி மாடியில்), 11, வடக்கு ரத வீதி, திருநெல்வேலி

இமயம் யோகா பயிற்சி மையம், எஸ்.கே. காம்ப்ளக்ஸ், மகாராஜ நகர் ரயில்வே கேட் அருகில், பாளையங்கோட்டை.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், தமுக்கம், மதுரை

மதுரை கல்லூரி யோகா ஆராய்ச்சி மையம், வித்யா நகர், திருப்பரங்குன்றம் சாலை, ஆண்டாள்புரம், மதுரை

அமிர்தா யோக மந்திரம், 14/44 பி, பிஷப் குளத் தெரு, புத்தூர், திருச்சி - 17.

வாலை மையம், கோவை பூ மார்க்கெட் அருகே, 40, ரங்கே கவுடர் வீதி, கோவை-1

சத்ரபதி, யுனிவர்சல் யோகா கிங்டம், 86, கியூ பிளாக், கோவைபுதூர், கோவை-42

உதகையில் ரோஜா பூங்கா அருகே விஜயநகரம் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயில் 





http://tamil.thehindu.com/general/health/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7360745.ece

http://tamil.thehindu.com/general/health/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7386551.ece