Monday, March 2, 2015

உடலைத் திடமாக வைக்கும் பாரம்பர்ய நடனங்கள்


நம் பாரம்பர்ய நடனங்கள்  அறிவியல் பூர்வமான நன்மைகளைக்கொண்டவை. கும்மி, கோலாட்டம் போன்றவை நம் உடலை இலகுவாகவும், திடமாகவும் இருக்கச்செய்பவை.

அதனால்தான் சேற்றில் இறங்கி நாற்று நடுவது, களை எடுப்பதென எல்லா வேலைகளையும் நம் பெண்களால் இயல்பாகச் செய்ய முடிந்தது. சில மாதங்களே விளை நிலங்களில் வேலை இருக்கும். மற்ற நாட்களில் உடலை இலகுவாவும் திடமாவும் வைத்துக்கொள்ள அவர்களுக்கு ஒரு கலைவடிவம் தேவைப்பட்டது. அதுதான், கோலாட்டமும் கும்மியாட்டமும். உட்கார்ந்து ஆடுவது, சாய்ந்து ஆடுவதென இந்த ஆட்டம் விவசாய வேலை செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

http://www.mayuri.co.nr/

மூல ஆதார ஏடு:
http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=103682

No comments: