Saturday, January 17, 2015

உடல் உறுப்புகள் வேலை செய்யும் நேரம்

பணியிடத்தில் இந்த நேரத்துக்குள் இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்பது போல், நம் உடலுக்கும் நேரம் இருக்கிறது. 

அதிகாலை 3-5  நுரையீரலுக்கான நேரம்
5-7 மணி பெருங்குடலுக்கான நேரம்
7-9 வயிறு மற்றும் இரைப்பைக்கான நேரம்
9-11 மண்ணீரலுக்கான நேரம்
11- 1 இதயத்துக்கான நேரம்
மதியம் 1-3 சிறுகுடலுக்கான நேரம்
3-5 சிறுநீர்ப்பைக்கான நேரம்
மாலை 5-7 சிறுநீரகத்துக்கான நேரம்
இரவு 7-9 இதயத்தின் மேல் உறைக்கான நேரம்
9-11 மூவெப்ப மண்டலம்
11-1 பித்தப்பைக்கான நேரம்
நள்ளிரவு 1-3 கல்லீரலுக்கான நேரம்

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102285

No comments: