Tuesday, November 4, 2014

மதிப்புரை.காம் தமிழ்ப் புத்தகங்களின் மதிப்புரைகளுக்காக இணையத்தளம்



இதனை ஏன் ஆரம்பித்தோம்?

(1) பொதுவாக தமிழ் தினசரி, வார, மாத இதழ்களில் வரும் புத்தக மதிப்புரைகள் மிகவும் குறைவு. சில இலக்கியச் சிற்றிதழ்கள் தங்களுக்கு விருப்பமான சிலர் எழுதும் புத்தகங்களைத் தவிரப் பிற புத்தகங்களை சீண்டக்கூட மாட்டார்கள். தினசரிகள் பத்து வரிகளுக்குமேல் புத்தக மதிப்புரைகள் எழுதுவதில்லை. இன்னும் பலர் வரப்பெற்றோம் என்று பட்டியல் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். 

மேலும் படிக்க:  http://www.badriseshadri.in/2014/11/blog-post_4.html


No comments: