Tuesday, November 25, 2014

செயற்கை சர்க்கரை

அவதாரங்களின் பட்டியல் கொஞ்சம் பெரிது. Acesulfame, Aspartame, Neotame, Saccharin, Sucralose முதலிய செயற்கை இனிப்புகளும், Erythritol, Hydrogenated starch, Lactitol, Maltitol, Mannitol முதலான சர்க்கரை அமிலங்களும், Stevia, Tagatose, Trehaloseபோன்ற நவீன சர்க்கரைகளும் இதில் அடக்கம். இந்த வகையறாக்களில் முன்பே வந்த Aspartame  எனும் ரசாயனத்தை காபியில் கலந்து குடிக்கலாம்; 

No comments: