"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Monday, October 6, 2014
எஸ்எம்இகளுக்குப் பயனளிக்கும் அரசுத் திட்டங்கள்/இணையம்
October 12 2014 (நாணயம் விகடன்)
தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்:
புதிதாகத் தொழில் துவங்க நினைக்கும் தொழில்முனைவோருக்கு நிதி மேலாண்மை, சந்தைப்படுத்துதல், மனிதவள பயன்பாடு தொடர்பான பயிற்சிகளை இந்தத் திட்டத்தின் மூலம் அரசு அளிக்கிறது.
தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டம்:
தொழில் முனைவோர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இந்தத் தொழிலைத்தான் நான் செய்யப் போகிறேன் என்பவர்கள் ஒருவகை. எந்தத் தொழில் செய்வது என்கிற ஐடியா எனக்கு இல்லை என்பவர்கள் இன்னொரு வகை.
தேசிய உற்பத்தி போட்டித் திட்டம்:
இந்தத் திட்டத்தின் மூலம் எஸ்எம்இ கள் சந்தைப்படுத்துதல், மேம்பாடு, இன்குபேட்டர்ஸ் தொடர்பாக ஆலோசனை பெறுவது, தங்களது புதிய கண்டுபிடிப்புகளையும், அதற்கான தரச் சான்றுகளையும் பெறுவது போன்ற வற்றுக்கான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெறலாம்.
கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டம்:
கடனுடன் இணைந்த முதலுக்கான மானிய திட்டம்:
உத்தரவாதம் இல்லாமல் ரூ.1 கோடி வரை கடன் பெறும் சிஜிடிஎம்எஸ்இ (CGTMSE) திட்டத்தைப் பயன்படுத்தி, எஸ்எம்இகள் தங்களது தொழிலுக்குத் தேவையான நிதியைத் திரட்டலாம்.
msmedi-chennai.gov.in
ciistartupreneurs.com
October 19 2014 (நாணயம் விகடன்)
குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மானியம் (Micro Manufacturing Enterprise Subsidy) : தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் தொடங்கப்படும் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு 25% முதலீட்டு மானியம்
பின்தங்கிய வட்டாரங்களில் அமைக்கப்படும் தொழில் மானியம் (Backward Area / Agro based subsidy) :
www.indcom.tn.gov.in
25 நபர்களுக்குக் குறைவான அளவில் பணியமர்த்தி உள்ள நிறுவனங் களுக்குக் கூடுதலாக 5% மானியம் கிடைக்கும்.
உற்பத்தித் துவங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு 20% மின் மானியம் பெறலாம்.
பின்தங்கிய பகுதிகளில் தொழில்கள் ஆரம்பிக்க வழங்கப்படும் நிலத்துக்கு 50 சதவிகிதமும்
மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துக்கான கூடுதல் மூலதன மானியம்
மின்னாக்கி சாதனத்துக்கு மானியம் (Generator Subsidy)
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு TIIC வழங்கும் கடன் - 3% வட்டி தள்ளுபடி திட்டம் (MSME Loans from TIIC – 3 % interest subvention)
நன்றி: விகடன்
https://www.numbermall.com/ --> இணையத்தில் இணைய உதவும் செயலி
https://www.quikrupee.com/ --> வங்கி கடன் பெற உதவும் இணையம்
http://goshopmatic.in/ -- பல இணையத்தில் விற்க உதவும் இணையம்
http://www.maaxmarket.com/ -- சந்தைப்படுத்த உதவும் இணையம்
http://www.eprs.co.in/ -- சந்தைப்படுத்த உதவும் இணையம்
https://bizom.in/ -- சந்தைப்படுத்த உதவும் இணையம்
http://www.quikchex.in/ தொழிலாளா்களை நிர்வகிக்க உதவும் இணையத்தளம்
http://www.telecomprofit.com/ வலையமைப்பு சாதனங்கள் வாங்க உதவும் இணையத்தளம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment