Tuesday, September 2, 2014

படித்ததில் பிடித்தது

யாராக இருந்தாலும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு வயது வரைதான் குழந்தையைத் தூக்கி விளையாட முடியும். ஐந்து வயது வரைதான் கிச்சுகிச்சு மூட்டி விளையாட முடியும். பத்து வயதுவரைதான் ஓடிப்பிடித்து விளையாட முடியும். பதினைந்து வரைதான் பேட்மின்டன், ஷட்டில்காக் விளையாட முடியும். இதெல்லாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத இன்பங்கள்! உணர்ந்துகொண்டாலே போதும், ஒவ்வொன்றும் தானாகவே சரியாகிவிடும்.



“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்பொன், சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன், தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்“  : பாரதிதாசன்

No comments: