அறம் செய விரும்பு ~ develop desire to do good things
ஆறுவது சினம் ~ Anger is to be controlled
இயல்வது கரவேல் ~ render help to others at all possible time
ஈவது விலக்கேல் ~ never keep away from being charitable
உடையது விளம்பேல் ~ never be boastful of what you possess
ஊக்கமது கைவிடேல் ~ never give up effort
எண் எழுத்து இகழேல் ~ always respect learning
ஏற்பது இகழ்ச்சி Begging is despicable
ஐயமிட்டு உண் Give alms before eating..........
~ then there is ‘Kondrai Venthan’ – again beautiful advices for living :
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் (the primordial deities are the mother and father)
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று (it is very good to worship in temples)
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று (life other than family life is not good for the society)
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் (the money which is not donated to deserving might be taken away by evil elements) …….. and so on……
No comments:
Post a Comment