Monday, November 15, 2010

Knowledge sharing

Meaning of some Tamil  Word:

களிம்பு : புண்ணில் தடவப் பயன்படுத்தும் பசையாக இருக்கும் மருந்து.


கணவாய்: இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்துள்ள பாதை (mountain pass).


வடிவியல்: Geometry.


பகடி:(கடையை)வாடகைக்கு எடுத்தவரை வௌியேற்ற அவருக்குத் தரப்படும் கணிசமான தொகை, mockery


http://www.agaraadhi.com - Tamil Dictionary Search engine

No comments: