Friday, January 6, 2017

அரசு ஆசிரியர் கற்றல் முறைகள்

இவர் ஒன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குரூப்பையும், மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் போட்டித்தேர்வுகளுக்கு என்று இரண்டு வாட்ஸ்-அப் குரூப்பையும், பள்ளி குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை சொல்லிக் கொடுக்க இரண்டு குரூப்கள், மாணவர்களின் கல்வி செயல்பாட்டிற்கு ஒரு குழு, முதல் உதவிக்கு மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு குழு, ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதலுக்கு எட்டு குழுக்கள், ஆசிரியர்களுக்கான அரசாணைகளைத் தெரிவிப்பதற்கு ஒரு குழு, பொதுவான தகவல்களைப் பதிவு செய்வதற்கு என்று பதிமூன்று குழுக்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு குழு என்று மொத்தம் 110 வாட்ஸ் அப் குரூப்புகளை வைத்திருக்கிறார்.  இந்த குரூப்பில் தமிழக பள்ளி கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜனும் இணைந்து ஆசிரியர்கள் என்னென்ன விஷயங்கள் விவாதித்து வருகிறார்கள் என்று சத்தம் இல்லாமல் கவனித்து வருகிறார் என்பது தான் சிறப்பு. 


http://www.vikatan.com/news/tamilnadu/77028-this-government-school-teacher-is-an-admin-110-whatsapp-groups.art

No comments: