Sunday, January 15, 2017

கைவினைப் பொருட்களும் பானைகளும் பாண்டங்களும் செய்யக் கற்றுக்கொடுக்கும் இடம்

ண்ணாங்கட்டி’ என்கிற பெயருடன் வரவேற்கிறது சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள காவேரி பரத்தின் ஸ்டுடியோ. பெயருக்கேற்றபடி உள்ளேயும் வெளியிலும் மண் வாசனை! களிமண்ணை வைத்துக் கைவினைப் பொருட்களும் பானைகளும் பாண்டங்களும் செய்யக் கற்றுக்கொடுக்கும் காவேரியின் முயற்சிகள் வித்தியாசமாக இருக்கின்றன. 

http://www.vikatan.com/avalvikatan/2017-jan-24/lifestyle/127533-kaveri-bharaths-mannangatti-studio.art

Friday, January 6, 2017

அரசு ஆசிரியர் கற்றல் முறைகள்

இவர் ஒன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குரூப்பையும், மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் போட்டித்தேர்வுகளுக்கு என்று இரண்டு வாட்ஸ்-அப் குரூப்பையும், பள்ளி குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை சொல்லிக் கொடுக்க இரண்டு குரூப்கள், மாணவர்களின் கல்வி செயல்பாட்டிற்கு ஒரு குழு, முதல் உதவிக்கு மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு குழு, ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதலுக்கு எட்டு குழுக்கள், ஆசிரியர்களுக்கான அரசாணைகளைத் தெரிவிப்பதற்கு ஒரு குழு, பொதுவான தகவல்களைப் பதிவு செய்வதற்கு என்று பதிமூன்று குழுக்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு குழு என்று மொத்தம் 110 வாட்ஸ் அப் குரூப்புகளை வைத்திருக்கிறார்.  இந்த குரூப்பில் தமிழக பள்ளி கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜனும் இணைந்து ஆசிரியர்கள் என்னென்ன விஷயங்கள் விவாதித்து வருகிறார்கள் என்று சத்தம் இல்லாமல் கவனித்து வருகிறார் என்பது தான் சிறப்பு. 


http://www.vikatan.com/news/tamilnadu/77028-this-government-school-teacher-is-an-admin-110-whatsapp-groups.art

Thursday, January 5, 2017

சாதனை பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடையைச் சேர்ந்த மாஷா நசீம், இப்போது புதிய இளம் விஞ்ஞானிகளை உருவாக்கிவரும் சேவகியும்கூட. தன் 9 வயதிலேயே இளம் விஞ்ஞானியாகக் களம் இறங்கியவர் இவர். சர்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் 

தன் வீட்டிலேயே ‘மாஷா ஆக்கத்திறன் மையம்’ தொடங்கியுள்ளார். 

http://www.vikatan.com/avalvikatan/2017-jan-10/inspiring-stories/127020-top-10-womens-in-tamilnadu-2016.art

மல்லிகா (சமூகச் செயற்பாட்டாளர்) 

ளியர் சமூகத்தைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, நமக்கான நம்பிக்கை வெளிச்சம்.


சரண்யா - பூபாலன் (சமூக ஆர்வலர்கள்)

பூபாலன்-சரண்யா தம்பதியின் வாழ்வும் போராட்டமும் நம் ஒவ்வொருவருக்குமான நம்பிக்கை உதாரணம். இருளர் இனத்தைச் சேர்ந்த இருவருக்கும் 25 வயதுதான். பூபாலன் பார்ப்பது கூலி வேலை. டிப்ளமோ நர்ஸிங் படித்த சரண்யாதான் அந்த ஊரிலேயே அதிகம் படித்தவர்.



http://www.vikatan.com/anandavikatan/2017-jan-04/2016-special/127087-top-10-young-people-in-2016.art


Tuesday, January 3, 2017

கண்டுபிடிப்பு

கட்டுமானத் தொழிலாளர்களின் பாரத்தைக் குறைக்கும் வகையில் மிதிவண்டியைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் லிஃப்ட் சிஸ்டம் (Lift System) ஒன்றை விஜய சங்கரும் பூபதியும் இணைந்து வடிவமைத்துள்ளனர்

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/article9454897.ece


S.K.R. Engineering College, Chennai, has designed a machine for making plastic packaging moulds for the packaging industry.

http://www.thehindu.com/education/Low-cost-solution-for-packaging/article17004381.ece

மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறை அருமையான திட்டம். இதற்கான இயந்திரம் ரூ.61 ஆயிரம்
http://tamil.thehindu.com/general/environment/19-ரூபாய்-செலவில்-8-கிலோ-பசுந்தீவனம்/article9624260.ece

மொத்தம் 7ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு தறியில் உற்பத்தி செய்யும் மின்சாரம் மூலம் 7 எல்.ஈ.டி.பல்புகளை எரிய வைக்கமுடியும்.
வழக்கமாக இயங்கும் தறியில் சிறு மாற்றம் செய்து , கைத்தறி இயங்கும் போது சுழலும் சக்கரத்தில் சிறிய டைனமோ ஒன்றை பொருத்தி வீலோடு சேர்த்டு அதையும்த சுழல விட்டு அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து விளக்குகள் எரிக்கிறேன்.


http://www.vikatan.com/news/coverstory/88712-this-village-weaver-produces-power-from-hand-loom.html


As a solution to the problem, these boys came up with the idea of designing urinals from 20-litre water cans, and have also developed a proper grid of pipelines for the disposal of waste. They termed this invention of theirs the ‘Safe Mode Pissing System’ or SMPS. They registered themselves in the Design for Change-organised challenge called ‘DFC I Can School Challenge 2016’ .

https://yourstory.com/2017/05/tamil-nadu-student-urinal/


காரீயத்தால் ஆன இந்த ஏப்ரனுக்கு மாற்றாகவும் மறுசுழற்சி செய்யும் வகையிலும் அணிவதற்கு எளிதான ஏப்ரனைக் கண்டறிந்துள்ளார் மதுரை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மற்றும் எக்ஸ்ரே பிரிவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார். இவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்த ‘அசோசியேஷன் ஆஃப் மெடிக்கல் பிசிஸ்ட் ஆப் இந்தியா’ இவருக்குத் தேசிய அளவில் விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

http://www.vikatan.com/doctorvikatan/2017-aug-01/health/132800-environmental-friendly-radiation-protection-apron.html