Sunday, October 25, 2015

தமிழ்வழி கல்விக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7799403.ece


இந்தப் பணிக்கு, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமா பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். எ.ஸ்சி., எஸ்.டி. வகுப்பினர் எனில் 45 சதவீத மதிப்பெண் போதுமானது. மிக முக்கியத் தகுதி என்னவெனில் கண்டிப்பாகத் தமிழில் பேச, எழுத, வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்குப் பி.இ., பி.டெக். பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாது.

http://tamil.thehindu.com/general/education/வேலை-வேண்டுமா-சென்னை-மெட்ரோ-ரயிலில்-இன்ஜினீயர்-ஆகலாம்/article9049638.ece

No comments: