Saturday, February 28, 2015

மனையை வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முனெச்சரிக்கை நடைவடிக்கைகள்



இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் சாலை விரிவாக்கம் நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றவா?

மனைக்கான பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை வில்லங்கம் இருக்கிறதா எனச் சரிபார்க்க வேண்டும். 

மனையை விற்பவர் அவரின் பங்குக்கு ஒரு வில்லங்கச் சான்றிதழைக் கொடுப்பார்.

மனையை வாங்கும் நீங்கள், அந்த மனை குறித்த விவரங்களை சப்-ரெஜிஸ்ட்ரரர் அலுவலகத்தில் கொடுத்து, உங்களுக்குச் சந்தேகம் தோன்றும் காலம் வரைக்குமான வில்லங்கச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

உங்களுக்கு விற்கப்படும் மனையின் உரிமை நீங்கள் வாங்கும் நபரிடம்தான் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆவணம்தான் பட்டா. 




http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article6919532.ece

No comments: