Friday, January 30, 2015

மழை நீர் சேகரிப்பு



http://www.thealternative.in/lifestyle/a-greener-life-part-2-how-to-be-water-wise-in-your-home/


”வீட்டிலோ, அலுவலகத்திலோ, நாம் பயன்படுத்தி வெளியேற்றும் நீரில் 70% மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடியதுதான். எனவே அந்த நீரை RBS தொழில்நுட்பமுறையில் மறுசுழற்சி செய்யலாம்.

http://www.vikatan.com/news/coverstory/92804-we-can-recycle-the-water-used-in-our-home-with-kal-vaazhai.html



Thursday, January 29, 2015

மஞ்சள்

கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.

மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.

வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.

மெட்ராஸ் ஐ வந்தால், தூயவெள்ளைத்துணியை மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, கண்களில் அடிக்கடி ஒற்றி எடுத்தால், கண்வலி, நீர்கோத்தல் தீரும்.

கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள், வேப்பிலை, துளசி, ஓமம் சிறிது கற்பூரம் சேர்த்து நன்றாக ஆவிபிடிக்கலாம். சளி, இருமல், தலைபாரம் நீங்கும்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=25826

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102705

Saturday, January 24, 2015

Monday, January 19, 2015

களரிப் பயிற்சி மையங்கள்


சொல்கிறார்கள்:
அ) மனம், உடல்ஒருமுகப்படுத்தும்களரி!
கோவை சிங்காநல்லுாரில், கைலாசம் சி.வி.என்., என்ற களரி பயிற்சி மையத்தை நடத்தி வரும் ஆர்.ரமேஷ் 

ஆ) ஹோப் காலேஜ் பகுதியிலுள்ள, 'ஸ்மிருதி அகாடமி'யில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, களரியை கற்றுக் கொடுக்க, ரமேஷ் குருக்கள் ஏற்பாடு செய்துள்ள சிஷ்யை ஸ்ரீவித்யா தம்பையா:

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Saturday, January 17, 2015

உடல் உறுப்புகள் வேலை செய்யும் நேரம்

பணியிடத்தில் இந்த நேரத்துக்குள் இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்பது போல், நம் உடலுக்கும் நேரம் இருக்கிறது. 

அதிகாலை 3-5  நுரையீரலுக்கான நேரம்
5-7 மணி பெருங்குடலுக்கான நேரம்
7-9 வயிறு மற்றும் இரைப்பைக்கான நேரம்
9-11 மண்ணீரலுக்கான நேரம்
11- 1 இதயத்துக்கான நேரம்
மதியம் 1-3 சிறுகுடலுக்கான நேரம்
3-5 சிறுநீர்ப்பைக்கான நேரம்
மாலை 5-7 சிறுநீரகத்துக்கான நேரம்
இரவு 7-9 இதயத்தின் மேல் உறைக்கான நேரம்
9-11 மூவெப்ப மண்டலம்
11-1 பித்தப்பைக்கான நேரம்
நள்ளிரவு 1-3 கல்லீரலுக்கான நேரம்

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102285

எளிமையான சலவை இயந்திரம் (1500 விற்கே)



http://yourstory.com/2015/01/piyush-agarwalla-1500-rupee-washing-machine/

http://trak.in/innovation/indian-school-girl-invents-washing-machine-without-electricity-302013/

Friday, January 16, 2015

கூந்தலை காக்கும் இயற்கை வழிகள்


வாரம் இருமுறை செம்பருத்தி, சீயக்காய், பயத்தம் பருப்பு இவற்றைக் சேர்த்து அரைத்த சீயக்காய் பயன்படுத்தி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.
தலையில் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்கள் நன்றாக ஊறினால்தான், எண்ணெய் சருமத்தினுள் பாய்ந்து, உடலைக் குளிர்ச்சியாக்கும். வடித்த கஞ்சியில் அரைத்த சீயக்காயைப் போட்டு கலந்து குளிக்கலாம். இதன் மூலம் தலையின் ஸ்கால்ப் பகுதியும் வறட்சியாகாமல் இருக்கும்.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102233


இயற்கையான முறையில் கலரிங் செய்வதற்கான வழிகளைப் பலரும் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, வெஜிடபிள் ஹேர் டை! இதை எப்படிச் செய்வது... அதன் பலன்கள் என்னென்ன... விரிவாகப் பார்ப்போம்!

http://www.vikatan.com/news/health/80949-amazing-benefits-of-vegetable-hair-dye.html

Wednesday, January 14, 2015

பொங்கல் பண்டிகை ஏன்? எதற்கு?


போகி பண்டிகை:

இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.


பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.

மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். 

திருவள்ளுவர் தினம்
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.
காணும்பொங்கல்
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article752221.ece

Sunday, January 11, 2015

குழந்தை வளர்ப்பு

குழந்தை அதிகம் அழுவது ஏன்?:


http://tamil.thehindu.com/general/health/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/article6729017.ece

குழந்தைதயின் கூந்தல் வளரக்கும் முறைகள்:


http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102233


இப்போது தாய்ப்பாலை உமிழும் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கக்கூடியது நாட்டு மாடு பசும்பால். அது கிடைக்காத பட்சத்தில் தேங்காய்ப்பாலே மிகவும் உகந்தது.
தாயும் தொடர்ந்து தேங்காய்ப்பால் பருகி வந்தார் எனில் அவருடைய உடல்நலம் மேம்பட்டு, சுரக்கும் பாலின் தரமும் உயரும். குழந்தை தாய்ப்பாலை மறுக்கிறது என்பதற்காக வருந்தி அழுவதில் பயன் இல்லை. பால் சுரப்பை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதுடன், ஒரு நாளைக்கு ஓரிரு முறையேனும் பால் புகட்ட முயற்சிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுவிடக் கூடாது.


http://tamil.thehindu.com/general/health/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/article9220973.ece

Saturday, January 10, 2015

சாயம் அல்ல சாபம்


லிப்ஸ்டிக்' பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்களால், நிறைய பிரச்னைகள் ஏற்படும் என்பது பெண்களுக்குத் தெரியும். இருந்தாலும், உதட்டழகை மெருகேற்றுவதில் 'லிப்ஸ்டிக்' தவிர்க்க முடியாத ஒன்று

லிப்ஸ்டிக்கில், குரோமியம், காட்மியம், மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளன

அதிகப்படியான காட்மியமானது, சிறுநீரகத்தில் படிந்தால், அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி விடும்.


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23419&ncat=11

அழகுசாதனப் பொருட்கள்... ஆபத்தை விளைவிக்கும் பின்னணிச் செய்திகள்! நலம் நல்லது-77

http://www.vikatan.com/news/health/81569-harmful-effects-of-using-cosmetics.html