Saturday, November 1, 2014

இயற்கை விவசாய பொருள்கள் வாங்கும் இடங்கள்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ‘ஆர்கானிக் பசுமையகம்’

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தபால் நிலையம் எதிரில், இயற்கை விவசாயிகள் இணைந்து, ‘தேன்கனி உழவர்கள் நேரடி விற்பனை சந்தை’யைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.   ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலைல 8 மணியில இருந்து 2 மணி வரைக்கும் சந்தை நடக்கும்

சென்னை மேடவாக்கம் பகுதியில் இயற்கை வேளாண்மையில் விளைந்த காய்கறி, கனி, தானியங்களை லிங்க பைரவி இயற்கை அங்காடியில் விற்பனை செய்துவருகிறார் தாமோதரன்.

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article7952539.ece

பயோ பேசிக்ஸ் - கோவை

ஆர்கானிக் பார்மர்ஸ் அசோசியேஷன் - தர்மபுரி அருகே சிட்லிங்கியில்
http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7876531.ece



முழு இயற்கை வாழை, இப்போ, கத்திரி, கீரை, சௌசௌ, மிளகாய் எல்லாம் அறுவடையில இருக்கு

http://www.vikatan.com/pasumaivikatan/2016-jul-10/yield/120430-how-to-earn-25000-weekly-with-vegetables.art

தொடர்புக்கு, ஒருங்கிணைப்பாளர், மஞ்சுநாதன், சிட்லிங்கி பள்ளத்தாக்கு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சிட்லிங்கி அஞ்சல், அரூர் வட்டம்,

தருமபுரி மாவட்டம்-636906 செல்போன்: 98430 96854 அலுவலகம்: 89038 46499 மின்னஞ்சல்: svad.organic@gmail.com, இணையம்:
www.svadorganic.com












No comments: